நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது

Aetho Kirupaiyila Vaalkka Oduthu

composed by Ravi Bharath


Dmஏதோ கிருபையில வாழ்க்Fக ஓடுதுC 

Aetho Kirupaiyila Vaalkka Oduthu

Cஉங்க இரக்Gmகத்தையே உள்ளம்Am நாடுதுDm 

Unga Irakkaththaiyae Ullam Naaduthu

Dmஎசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்F 

Esamaan Ungalaththaanae Nampi Vaaluraen

Gmமாறாத கிருCபையத்தான் நம்பி Amஓடுறேன்Dm 

Maaraatha Kirupaiyaththaan Nampi Oduraen

Dmசுய நீதிய கழட்டி வெச்சேன்

Suya Neethiya Kalatti Vechchaேn

Dmஉங்க நீதிய உடுத்திகிட்டேன்

Unga Neethiya Uduththikittaen

Cநீதிமானா மாGத்துனீங்களே Dmஎன்ன

Neethimaanaa Maaththuneengalae Enna

Cநீதிமானா மாGத்துனீங்களேDm 

Neethimaanaa Maaththuneengalae

Dmசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்

Senja Paavaththa Oththukkittaen

Dmசாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்

Saashdaangamaa Vilunthuputtaen

Cமன்னிச்சு அGணைக்குறீங்களேDm 

Mannichchu Annaikkureengalae

Cமன்னிச்சு அGணைக்குறீங்களேDm 

Mannichchu Annaikkureengalae

Cஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..Dm 

Enna Mannichchu Annaikkureengalae..

– ஏதோ

– aetho

Dmபசிக்கும்போது உணவு தந்து

Pasikkumpothu Unavu Thanthu

Dmஜெபிக்கும்போது இரங்கி வந்து

Jepikkumpothu Irangi Vanthu

Cஆசீர்வதிGக்கிறீங்களேDm – என்ன

Aaseervathikkireengalae – Enna

Cஆசீர்வதிGக்கிறீங்களேDm 

Aaseervathikkireengalae

Cஆசீர்வதிக்கிறீங்களேDm 

Aaseervathikkireengalae

Dmஅதிசயமா நடத்துறீங்க

Athisayamaa Nadaththureenga

Dmஆலோசனைய கொடுக்குறீங்க

Aalosanaiya Kodukkureenga

Cபிள்ளையா ஏத்துGக்கிட்டீங்களேDm 

Pillaiyaa Aeththukkittingalae

Cபிள்ளையா ஏத்Gதுக்கிட்டீங்களேDm – என்ன

Pillaiyaa Aeththukkittingalae – Enna

Cபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களேDm 

Pillaiyaa Aeththukkittingalae

– ஏதோ

– aetho

Dmஉள்ளதில் வசனம் விதைக்கிறீங்க

Ullathil Vasanam Vithaikkireenga

Dmஉள்ளங்கையில் என்ன வரையுறீங்க

Ullangaiyil Enna Varaiyureenga

Cதகப்பன் நீGங்கதானய்யாDm என்

Thakappan Neengathaanayyaa En

Cதகப்பன் நீGங்கதானய்யாDm 

Thakappan Neengathaanayyaa

Dmதவறும்போது திருத்துறீங்க

Thavarumpothu Thiruththureenga

Dmதடுக்கும்போது புடிக்கிறீங்க

Thadukkumpothu Putikkireenga

Cதாயும் Gநீங்கதானய்யாDm 

Thaayum Neengathaanayyaa

Cதாயும் Gநீங்கதானய்யாDm – என்

Thaayum Neengathaanayyaa – En

Cதாயும் Gநீங்கதானய்யாDm 

Thaayum Neengathaanayyaa

– ஏதோ

– aetho

♦ ♦ ♦