ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்
Aethaenil Thontiya Aerpaadu Pol
composed by Chandrasekaran
—
Fஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்
Aethaenil Thontiya Aerpaadu Pol
இங்கும் அமையட்டுமே
Ingum Amaiyattumae
தம்பதிகள் ஒன்றிணைந்து
Thampathikal Ontinnainthu
சந்திக்கும் வேளையிலே
Santhikkum Vaelaiyilae
Fஇல்வ்வாழ்க்கை மகிழ்ச்சியாக
Ilvvaalkkai Makilchchiyaaka
Bbவாழ்ந்திட
Vaalnthida
Cபிரசன்னமாகிடும் தேFவனே
Pirasannamaakidum Thaevanae
Fவாழ்விலும் தாBbழ்விலும்
Vaalvilum Thaalvilum
Cஉம்மையே சார்Fந்திட
Ummaiyae Saarnthida
Gmஆசீர் கூறிட வாCருமேF
Aaseer Koorida Vaarumae
– ஏதேனில்
– aethaenil
Fஒற்றுமையோடு வாழ்ந்Bbதிட
Ottumaiyodu Vaalnthida
Cஒன்றாய் மெய் தேவா இறங்கிFடும்
Ontay Mey Thaevaa Irangidum
Cபூமியின் வாFழ்வில்
Poomiyin Vaalvil
Amவெற்றியாய் வாFழ்ந்திட
Vettiyaay Vaalnthida
Gmயெகோவா நிசியே தாங்கிCடுவீர்F
Yekovaa Nisiyae Thaangiduveer
– ஏதேனில்
– aethaenil
Fபூலோக நன்மைகள் நிறைந்Bbத
Pooloka Nanmaikal Niraintha
Cஆசீர்வாத ஊற்றிடும் தேFவனே
Aaseervaatha Oottidum Thaevanae
Cஇவர்கள் சந்Fததி
Ivarkal Santhathi
Amபூமியை நிFரப்ப
Poomiyai Nirappa
Gmஆசீர்வாதம் ஈந்Cதிடுவீர்F
Aaseervaatham Eenthiduveer
– ஏதேனில்
– aethaenil
♦ ♦ ♦