ஏதேனில் ஆதி மணம்
Aethaenil Aathi Manam
—
Dஏதேனில் ஆதி Aமணம் Em
Aethaenil Aathi Manam
Dஉண்டான நாளிலேBm F#m D7
Unndaana Naalilae
Bmபிறந்த ஆGசீர்வாEmதம் DமாறாதிருAக்குமேGm D
Pirantha Aaseervaatham Maaraathirukkumae
Dஇப்போதும் பக்Aதியுள்Emளோர்
Ippothum Pakthiyullor
Dவிவாகம் தூய்Bmமையாம் – F#mமூவர்D7 Bm
Vivaakam Thooymaiyaam – Moovar
Gபிரசன்னமாவாEmர்D மும்முறை வாAழ்த்துண்Gmடாம்D
Pirasannamaavaar Mummurai Vaalththunndaam
Dஆதாமுக்கு AஏவாலைEm
Aathaamukku Aevaalai
Dகொடுத்த பிதாBmவே – F#m இம்D7மாப்பிள்ளைBmக்குG
Koduththa Pithaavae – Immaappillaikku
Emபெண்ணை கொDடுக்க வாAருமேGm D
Pennnnai Kodukka Vaarumae
Dஇரு தன்மையுAம் சேர்Emந்த
Iru Thanmaiyum Serntha
Dகன்னியின் மைந்Bmதனே – இF#mவர்கள்D7 Bm
Kanniyin Mainthanae – Ivarkal
Gஇரு கைEmயும்D இணைக்கA வாருமேGm D
Iru Kaiyum Innaikka Vaarumae
Dமெய் மணவாளனாAனEm
Mey Manavaalanaana
Dதேவ குமாரர்Bmக்கே – F#m சபைD7யாம்Bm
Thaeva Kumaararkkae – Sapaiyaam
Gமனையாளை EmஜோடிDக்கும் ஆAவியேGm D
Manaiyaalai Jotikkum Aaviyae
Dநீரும் இந்நாAளில் வந்Emது
Neerum Innaalil Vanthu
Dஇவ்விரு பேரைBmயும் – F#m இணைD7த்துBm
Ivviru Paeraiyum – Innaiththu
Gஅன்பாய் வாழ்Emத்திD மெய் பாக்கAயம் ஈந்திடும்Gm D
Anpaay Vaalththi Mey Paakkayam Eenthidum
Dகிறிஸ்துவின் பாAரியோடேEm
Kiristhuvin Paariyotae
Dஎழும்பும் வBmரைக்கும் F#m– D7எத்தீங்கிBmல்
Elumpum Varaikkum – eththeengil
Gநின்றும் காEmத்து பேDர் வாAழ்வு ஈந்திGmடும்D
Nintum Kaaththu Paer Vaalvu Eenthidum
♦ ♦ ♦