நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏசையா நாமம் அறிந்தேன்

Aesaiyaa Naamam Arinthaen

composed by Ravi Bharath


Bmஏசையா Cநாமம் அறிந்தேன்Bm 

Aesaiyaa Naamam Arinthaen

Bmஏசையா Cஉம் பாதம் பணிந்தேன்Bm 

Aesaiyaa Um Paatham Panninthaen

Bmஉந்தன் சொல்லெல்லாம் என்றும்

Unthan Sollellaam Entum

Bmஉண்மை சொல்லையா

Unnmai Sollaiyaa

Bmநீர் செய்யும் செயலெல்லாம்

Neer Seyyum Seyalellaam

Bmஎன்றும் நAல்ல செயலையாBm 

Entum Nalla Seyalaiyaa

Bmஉந்தன் சொல்லெல்லாம் என்றும்

Unthan Sollellaam Entum

Bmஉண்மை சொல்லையா

Unnmai Sollaiyaa

Bmஎந்தன் உயிரெல்லாம் என்றும்

Enthan Uyirellaam Entum

Aநீரே ஐயா நீரே ஐயாE Bm 

Neerae Aiyaa Neerae Aiyaa

Bmஎகிப்திலே புது விதத்திலே

Ekipthilae Puthu Vithaththilae

Bmஉம் பலத்தை வெளியிட்டீர்

Um Palaththai Veliyittir

Aவிரட்டு அலைகளை விரட்டு

Virattu Alaikalai Virattu

Aபடைகளை விலக்Eகி வழிவிட்டீர்Bm 

Pataikalai Vilakki Valivittir

– ஏசையா

– aesaiyaa

Bmபரத்திலே நீர் அனைத்தையும்

Paraththilae Neer Anaiththaiyum

Bmஉம் புயத்தில் ஆள்கின்றீர்

Um Puyaththil Aalkinteer

Aஜகத்தையும் என் அகத்தையும்

Jakaththaiyum En Akaththaiyum

Aநீர்E அடக்கி ஆள்கின்றீBmர்

Neer Adakki Aalkinteer

– ஏசையா

– aesaiyaa

Bmஇரக்கமும் மனதுருக்கமும்

Irakkamum Manathurukkamum

Bmஉம் சிறப்பு குணமைய்யா

Um Sirappu Kunamaiyyaa

Aகொடுப்பதும் உயிர் எடுப்பதும்

Koduppathum Uyir Eduppathum

Aஉம் விEருப்ப உணவைய்யாBm 

Um Viruppa Unavaiyyaa

– ஏசையா

– aesaiyaa

Bmமரத்திலே நீர் மரித்தது

Maraththilae Neer Mariththathu

Bmஎன் வாழ்க்கை கரையேற

En Vaalkkai Karaiyaera

Aமரித்த பின்னே உயிர் எழுந்தது

Mariththa Pinnae Uyir Elunthathu

Aநல் வாEர்த்தை நிறைவேறBm 

Nal Vaarththai Niraivaera

– ஏசையா

– aesaiyaa

♦ ♦ ♦