நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே

Aengukirom Um Mukam Kaana Intha Kannkalaalae

composed by Premji Ebenezer


Emஏங்குகிறோம் உம் முகம் காண G 

Aengukirom Um Mukam Kaana

Gஇந்த கDண்களாலே

Intha Kannkalaalae

Emஏங்குகிறோம் உம்மையே தரிசிக்GகவேD 

Aengukirom Ummaiyae Tharisikkavae

Emஏங்குகிறோம் உம் அன்பின்

Aengukirom Um Anpin

Gபிரசன்னத்தை அடைDந்திட

Pirasannaththai Atainthida

Emஏங்குகிறோம் உம் மீட்பில்

Aengukirom Um Meetpil

Gநிலைத்திடவேD 

Nilaiththidavae

Gஏக்கத்தோCடு Amநிற்கிறோமேD 

Aekkaththodu Nirkiromae

Emவாரும் இCங்கு எங்கள் G 

Vaarum Ingu Engal

Gமத்தியிலேD 

Maththiyilae

Emசெங்கடல் பிளCந்தது உம்D கரமேG 

Sengadal Pilanthathu Um Karamae

Emஎரிகோவை சரித்Cதது உம் DகரமேG 

Erikovai Sariththathu Um Karamae

Emகன்மலையை பிளந்தCது உம் கரDமேG 

Kanmalaiyai Pilanthathu Um Karamae

Cஎலியாவின் தேவனும் நீரேD 

Eliyaavin Thaevanum Neerae

Emஏங்குகிறோம் உம் வலக்கரத்தாGலே எழுந்திD

Aengukirom Um Valakkaraththaalae Elunthida

Emஏங்குகிறோம் Cஅச்சத்தை கலைந்GதிடவேD 

Aengukirom Achchaththai Kalainthidavae

Emஏங்குகிறோம் உம் துய ஆவியாGலே இயங்கிடD 

Aengukirom Um Thuya Aaviyaalae Iyangida

Emஏங்குகிறோம் Cஉலத்தை ஜெயதிடGவே D 

Aengukirom Ulaththai Jeyathidavae

Gஏக்கத்தோCடு Amநிற்கிறோமேD 

Aekkaththodu Nirkiromae

Emவாரும் இCங்கு எங்கள் G 

Vaarum Ingu Engal

Gமத்தியிலேD 

Maththiyilae

Emசெங்கடல் பிளCந்தது உம்D கரமேG 

Sengadal Pilanthathu Um Karamae

Emஎரிகோவை சரித்Cதது உம் DகரமேG 

Erikovai Sariththathu Um Karamae

Emகன்மலையை பிளந்தCது உம் கரDமேG 

Kanmalaiyai Pilanthathu Um Karamae

Cஎலியாவின் தேவனும் நீரேD 

Eliyaavin Thaevanum Neerae

Cகரத்தரின் கரம் என்றும் குGறுகிடவிDல்லை

Karaththarin Karam Entum Kurukidavillai

Cகரத்தின் கிரியைகள் ஓய்Gந்திடவில்Dலை

Karaththin Kiriyaikal Oynthidavillai

Cகரத்தின் சத்துவத்தை அறிGந்தவர்

Karaththin Saththuvaththai Arinthavar

Dயாரும் கைCவிடப்படுவதில்லைD 

Yaarum Kaividappaduvathillai

F#mசெங்கடல் பிளDந்தது உம்E கரமேA 

Sengadal Pilanthathu Um Karamae

F#mஎரிகோவை சரித்Dதது உம் கEரமேA 

Erikovai Sariththathu Um Karamae

F#mகன்மலையை பிளந்தDது உம் கரEமேA 

Kanmalaiyai Pilanthathu Um Karamae

Dஎலியாவின் தேவனும் நீரேE 

Eliyaavin Thaevanum Neerae

♦ ♦ ♦