நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏழைகளின் பெலனே

Aelaikalin Pelanae

composed by Fr. S. J. Berchmans


Eஏழைகளின் பெலனே

Aelaikalin Pelanae

Eஎளியவரின் திடனே

Eliyavarin Thidanae

Amபுயல் காற்றிலே என் புEகலிடமே

Puyal Kaattilae En Pukalidamae

Eகடும் வெயிலினிலே குFளிர்E நிழலே

Kadum Veyilinilae Kulir Nilalae

Eகர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்

Karththaavae Neerae En Thaevan Neerae En Theyvam

Eஉம் நாமம் உயர்Amத்தி உம்E அன்பைப் பாடி

Um Naamam Uyarththi Um Anpaip Paati

Amதுதித்து துதித்திடுEவேன்

Thuthiththu Thuthiththiduvaen

Fஅதிசயம் செய்தீர் ஆEண்டவரே

Athisayam Seytheer Aanndavarae

– ஏழைகளின்

– aelaikalin

Eதாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்

Thaayaip Pola Thaettukireer, Aattukireer

Eதடுமாறும் போதுAm தாங்Eகி அணைத்து

Thadumaarum Pothu Thaangi Annaiththu

Amதயவோடு நடத்துகிறீர்E 

Thayavodu Nadaththukireer

Fஉம் மடியிலே தான் இளைEப்பாறுவேன்

Um Matiyilae Thaan Ilaippaaruvaen

– ஏழைகளின்

– aelaikalin

♦ ♦ ♦