நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏழை எந்தன் மீது அன்பு தேவா

Aelai Enthan Meethu Anpu Thaevaa

composed by Moses Rajasekar


Emஏழை எந்தன் மீது அன்பு தேவாG 

Aelai Enthan Meethu Anpu Thaevaa

Dஏன் இத்தனை அன்பு Bmசொல்லும் நாதாEm 

Aen Iththanai Anpu Sollum Naathaa

Dபாவியான எந்தன் மீது நாதாG 

Paaviyaana Enthan Meethu Naathaa

Bஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா – Em2

Aen Iththanai Paasam Sollum Thaevaa – 2

Emபையூரம் தாய் வயிற்றில்

Paiyooram Thaay Vayittil

Emகருவாய் உருவாகுமுன்னே

Karuvaay Uruvaakumunnae

Dபேர் சொல்லி எனை அழைத்டு

Paer Solli Enai Alaithdu

Dதெரிந்து கொண்ட விதம்Em நினைத்து

Therinthu Konnda Vitham Ninaiththu

Dஅலைந்து அலைந்து உலகில்Em திரிந்து

Alainthu Alainthu Ulakil Thirinthu

Dஎன்னைத் தெரிந்து கொண்Emடதை நினைத்து

Ennaith Therinthu Konndathai Ninaiththu

Emபாடிட நாவு போதாதா தேவாG – உம்

Paatida Naavu Pothaathaa Thaevaa – Um

Dபாசத்துக்கு இணையேது நாதா Em 

Paasaththukku Innaiyaethu Naathaa

– ஏழை எந்தன்

– Aelai Enthan

Emஉளையான பாவ சேற்றில்

Ulaiyaana Paava Settil

Emஉழன்று அமிழ்ந்து கிடந்த என்னை

Ulantu Amilnthu Kidantha Ennai

Dதூக்கியே மனிதனாக நிறுத்திய

Thookkiyae Manithanaaka Niruththiya

Dஉம் அEmன்பை நினைத்து

Um Anpai Ninaiththu

Dபணிந்து குனிந்து உEmணர்ந்து உள்ள

Panninthu Kuninthu Unarnthu Ulla

Dநன்றியோடு உமைEm நினைத்து

Nantiyodu Umai Ninaiththu

Emநன்றிகள் கோடி சொல்வேன் தேவா –G உம்

Nantikal Koti Solvaen Thaevaa – Um

Dபாதம் என்றும் சரணம் அன்பு நாதாEm 

Paatham Entum Saranam Anpu Naathaa

– ஏழை எந்தன்

– Aelai Enthan

Emஎத்தனையோ நன்மைகளை

Eththanaiyo Nanmaikalai

Emஉம்மால் நான் பெற்றிருந்தும்

Ummaal Naan Pettirunthum

Dஅத்தனையும் மறந்து நான்

Aththanaiyum Maranthu Naan

Dமெத்தனமாய் வாழ்Emந்தேனோ

Meththanamaay Vaalnthaeno

Dஅற்பணும் சொற்பணும் குப்பைEmயுமென்னை

Arpanum Sorpanum Kuppaiyumennai

Dதற்பரன் தெரிந்து கொEmண்டதை நினைத்து

Tharparan Therinthu Konndathai Ninaiththu

Emதுதித்திட நாவு போதா தேவாG உம்

Thuthiththida Naavu Pothaa Thaevaa Um

Dமகிமைக்கு அளவு இல்லை நாதா Em 

Makimaikku Alavu Illai Naathaa

– ஏழை எந்தன்

– Aelai Enthan

♦ ♦ ♦