நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏலேலோ என்று சொன்னாலே

Aelaelo Entu Sonnaalae

composed by Moses Rajasekar


Amஏலேலோ என்று சொன்னாலேC 

Aelaelo Entu Sonnaalae

Cஎங்க மக்க Gஅயிலேசா போடறாAmங்கய்யா

Enga Makka Ayilaesaa Podaraangayyaa

Amஏன்னா ஏசப்Gபா எங்க படகில் உண்டுAm 

Aennaa Aesappaa Enga Padakil Unndu

Amஅதனால்

Athanaal

Gஎங்களுக்கு பயமே இல்லை ஐயாAm 

Engalukku Payamae Illai Aiyaa

Amஏலேலோ … அயிலசா

Aelaelo … Ayilasaa

Gஏலேலோ … அயிலசா

Aelaelo … Ayilasaa

Fஏலேலோ … அயிலசா– 3

Aelaelo … Ayilasaa– 3

Eஏலேலோ …. ஏலோயாAm 

Aelaelo …. Aeloyaa

Amஅலை வந்து மோதினாலும்

Alai Vanthu Mothinaalum

Amகவலையே இல்லையேE 

Kavalaiyae Illaiyae

Fபுயல் வந்து அடிச்சாலும்

Puyal Vanthu Atichchaாlum

Gபயமே இல்லையேAm 

Payamae Illaiyae

Eதண்ணீரில் நடந்த கால்கள்

Thannnneeril Nadantha Kaalkal

Eஎன்னோடு பயணம் செய்யும்

Ennodu Payanam Seyyum

Eஇயேசு என்Amனோடுண்டு

Yesu Ennodunndu

Amஎனக்கினி பயமே இல்லை

Enakkini Payamae Illai

– ஏலேலோ

– Aelaelo

Amஇரவெல்லாம் இரைதேடி

Iravellaam Iraithaeti

Amவிரயமானாலும்E 

Virayamaanaalum

Fகரையினில் இயேசு நிற்க

Karaiyinil Yesu Nirka

Gகலக்கம் இல்லையேAm 

Kalakkam Illaiyae

Eதட்டினில் தூங்கும் தெய்வம்

Thattinil Thoongum Theyvam

Eபட்டினியாய் விட்டு விடாரே

Pattiniyaay Vittu Vidaarae

Eகொட்டு கொட்டி பாடிAmடுவேன்

Kottu Kotti Paadiduvaen

Amகுறைவை நான் மறந்திடுவேன்

Kuraivai Naan Maranthiduvaen

– ஏலேலோ

– Aelaelo

Amவெள்ளம் போல் சாத்தான்

Vellam Pol Saaththaan

Amஎதிரி வந்தாலுEம்

Ethiri Vanthaalum

Fவல்ல நல்ல தேவன் உண்டு

Valla Nalla Thaevan Unndu

Gகலக்கமில்லையேAm 

Kalakkamillaiyae

Eஅக்கினியில் நடந்த கால்கள்

Akkiniyil Nadantha Kaalkal

Eஅன்போடு வழி நடத்தும்

Anpodu Vali Nadaththum

Eஇயேசு என்Amனோடுண்டு

Yesu Ennodunndu

Amஎனக்கினி பயமில்லை

Enakkini Payamillai

– ஏலேலோ

– Aelaelo

♦ ♦ ♦