நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஏகமாய் துதித்திடுவோம்

Aekamaay Thuthiththiduvom

composed by Lucas Sekar


Cஏகமாய் துதித்திடுவோம்

Aekamaay Thuthiththiduvom

Gஇயேசுவை உயர்Cத்திடுவோம்

Yesuvai Uyarththiduvom

Gசத்துருவை வேர்F அறுக்கும் நாளிCது

Saththuruvai Vaer Arukkum Naalithu

Cசத்துருவை வேர் அறுக்கும் நாளிGதுC 

Saththuruvai Vaer Arukkum Naalithu

Gசத்துருவை வேர்Bb அறுக்கும் நாCளிது

Saththuruvai Vaer Arukkum Naalithu

Cஆட்டுகுட்டி ரத்தமும் சாBbட்சியின் வசனமும்

Aattukutti Raththamum Saatchiyin Vasanamum

Fநமக்குள் இருப்பதால்

Namakkul Iruppathaal

Gமுற்றிலும் ஜெCயம் கொள்ளுவோம்

Muttilum Jeyam Kolluvom

Fநமக்குள் இBbருப்பதால்

Namakkul Iruppathaal

Gமுற்றிலும் Cஜெயம் கொள்ளுவோம்

Muttilum Jeyam Kolluvom

– ஏகமாய்

– aekamaay

Cநம்மை பெலப்படுத்தும் கிறிBbஸ்துவினாலேF 

Nammai Pelappaduththum Kiristhuvinaalae

Fஎல்லமே செய்Gதிட பெலனை Cதந்திடுவார்

Ellamae Seythida Pelanai Thanthiduvaar

Bbஎல்லமே செய்Gதிட பெலனைC தந்திடுவார் – (3)

Ellamae Seythida Pelanai Thanthiduvaar – (3)

– ஏகமாய்

– aekamaay

Cகர்த்தர் நம் சார்பாய் இBbருகின்ற போதுF 

Karththar Nam Saarpaay Irukinta Pothu

Fநமக்கு எதிராய் நிGற்பவன் யாCரும் இல்லை

Namakku Ethiraay Nirpavan Yaarum Illai

Fநமக்கு எதிBbராய் நிGற்பவன் யாருCம் இல்லை (3)

Namakku Ethiraay Nirpavan Yaarum Illai (3)

– ஏகமாய்

– aekamaay

Cநாம் நம்மில் அன்பு கூறுBbம் கிறிஸ்துவிFனாலே

Naam Nammil Anpu Koorum Kiristhuvinaalae

Fமுற்றிலும் ஜெயம் கொண்டு வாழ்ந்GதிடுவோமேC 

Muttilum Jeyam Konndu Vaalnthiduvomae

Fமுற்றிலும் ஜெBbயம் கொண்டு வாழ்ந்Gதிடுவோமே (3C)

Muttilum Jeyam Konndu Vaalnthiduvomae (3)

– ஏகமாய்

– aekamaay

♦ ♦ ♦