நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய்

Ada Sompaeriyae Nee Erumpinidam Poy

composed by Moses Rajasekar


Dஅட சோம்பேறியே நீ எறும்Cபினிடம் போய்

Ada Sompaeriyae Nee Erumpinidam Poy

Dபுத்தியை கத்துக்கோ – 2

Puththiyai Kaththukko – 2

Dதலைவனில்லாதிருந்தும் யாரும்

Thalaivanillaathirunthum Yaarum

Gகட்டளையிடாதிருந்துDம்

Kattalaiyidaathirunthum

Dதன் காGலத்தில் தன் பணிDயைச் செய்யும்

Than Kaalaththil Than Panniyaich Seyyum

Aகோடைக்காலத்தில் தன் உணவை Dசேர்க்கும்

Kotaikkaalaththil Than Unavai Serkkum

Dஎறும்பு இதை கண்டு மனந்Cதிரும்பு – 2D 

Erumpu Ithai Kanndu Mananthirumpu – 2

Dபடுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம

Paduththa Paayaik Kooda Matichchup Podaama

Cபாரு வீட்டுக்குள்ள Dகெடக்கறான்

Paaru Veettukkulla Kedakkaraan

Cஅடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான்

Aduththavan Paakketta Alasi Paarththuthaan

Gவாழ்க்கையை தினமும் நடத்துDறான் – 2

Vaalkkaiyai Thinamum Nadaththuraan – 2

Gஇன்னும் கொஞ்சம் உறங்கட்டும்

Innum Konjam Urangattum

Gஇன்னும் கொஞ்சம் தூங்கட்டும்

Innum Konjam Thoongattum

Dஎன்று கை முடக்கி தூங்Cகுறான் – 2

Entu Kai Mudakki Thoonguraan – 2

Dபடைச்ச ஆண்டவருக்கு அவமானத்Cத கொடுத்து

Pataichcha Aanndavarukku Avamaanaththa Koduththu

Cதினமும் தான் வாDழுறான் – 2

Thinamum Thaan Vaaluraan – 2

– எறும்பு

– Erumpu

Dசோம்பேறி வயலு பாம்பேறி புதரு

Sompaeri Vayalu Paampaeri Putharu

Cகாஞ்சொறி மூடி கெடக்Dகுது

Kaanjaொri Mooti Kedakkuthu

Cஇடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு

Itinja Mann Suvaru. Odanja Karsuvaru

Gபாழாகி போயி கெடக்Dகுது – 2

Paalaaki Poyi Kedakkuthu – 2

Gவீணான தூக்கம் கொண்டு வரும்

Veennaana Thookkam Konndu Varum

Gமயக்கம் வாழ்Dக்கையை வீணாய் அழிக்குதுC 

Mayakkam Vaalkkaiyai Veennaay Alikkuthu

Cவறுமை வியாதி தரித்Dதிரம் பசி தான்

Varumai Viyaathi Thariththiram Pasi Thaan

Cவாட்டி தினமும் வDதைக்குது – 2

Vaatti Thinamum Vathaikkuthu – 2

– எறும்பு

– Erumpu

Dபோதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு

Pothumenta Manathudan Kooda Thaevapakthiyodu

Cசோர்ந்து போகாமல் உழைDக்கணும்

Sornthu Pokaamal Ulaikkanum

Cசூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு

Soothuvaathu Illaatha Aathi Thaevan Vaarththaikku

Gநன்றி சொல்லி தினமும் துதிDக்கணும் – 2

Nanti Solli Thinamum Thuthikkanum – 2

Gகர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம்

Karththarotae Siththam Seyvathae Niththam

Dஎன்பதே வாழ்க்கை ஆகணுCம்

Enpathae Vaalkkai Aakanum

Cஎறும்பு தந்த இந்த பாDடத்தை வாழ்வில்

Erumpu Thantha Intha Paadaththai Vaalvil

Cகரும்பு கரும்பு என்று Dகடிக்கணும்

Karumpu Karumpu Entu Katikkanum

– எறும்பு

– Erumpu

♦ ♦ ♦