நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே

Achchuruththum Vanaanthiramo Yaakkopae

composed by Moses Rajasekar


Dmஅச்சுறுத்தும் வBbனாந்திரமோF யாக்Cகோபே

Achchuruththum Vanaanthiramo Yaakkopae

Amகலங்காதே கர்Dmத்தர் உன் துணையே – 2

Kalangaathae Karththar Un Thunnaiyae – 2

Dmஉன் சூரியன் அஸ்Aதமித்துவிட்டGmதோDm 

Un Sooriyan Asthamiththuvittatho

Dmஉன் சந்திரன் ஒளிC கொடுக்க மறுத்Bbததோ – 2

Un Santhiran Oli Kodukka Maruththatho – 2

Cநட்சத்திரம் கGmண்ணில் படவில்லைDmயோ – 2

Natchaththiram Kannnnil Padavillaiyo – 2

Gmகலங்காதே கர்த்Aதர் உன் துணைDmயே – 2-

Kalangaathae Karththar Un Thunnaiyae – 2-

அச்சுறுத்தும்

Achchuruththum

Dmகாரிருள் உAன்னை மூடிக் கொண்டGmதோDm 

Kaarirul Unnai Mootik Konndatho

Dmஅழுகையின் பள்ளCம் உருவக்கடப்பாBbயோ – 2

Alukaiyin Pallam Uruvakkadappaayo – 2

Cமரண இருளின் பள்ளத்Gmதில் நடப்பாDmயோ – 2

Marana Irulin Pallaththil Nadappaayo – 2

Gmகலங்காதே கர்த்Aதர் உன் துணைDmயே – 2

Kalangaathae Karththar Un Thunnaiyae – 2

– அச்சுறுத்தும்

– Achchuruththum

Dmஉன் மாமிசம் உருAவழிந்து விட்டGmதோDm 

Un Maamisam Uruvalinthu Vittatho

Dmஉன் எலும்புகள் உருCக்குலைந்து போனதோBb – 2

Un Elumpukal Urukkulainthu Ponatho – 2

Cநரம்புகள் தளGmர்ந்து தான் போDmனதோ – 2

Narampukal Thalarnthu Thaan Ponatho – 2

Gmகலங்காதே கர்த்Aதர் உன் துணைDmயே – 2

Kalangaathae Karththar Un Thunnaiyae – 2

– அச்சுறுத்தும்

– Achchuruththum

♦ ♦ ♦