நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆயிரம் வருட அரசாட்சியே

Aayiram Varuda Arasaatchiyae

composed by Saral Navaroji


Gஆயிரம் வருDட அரசாட்சியே G 

Aayiram Varuda Arasaatchiyae

Dபரிசுத்தவாAmங்களின் இராDஜ்ஜியமே

Parisuththavaangalin Iraajjiyamae

Gபரம பிதாC வேத வாக்கிதேD 

Parama Pithaa Vaetha Vaakkithae

Gபசுமை பொற்காலம் வருகின்DறதேG 

Pasumai Porkaalam Varukintathae

Gபசுவும் கரடியும் கூடி புCல் மேயுமே

Pasuvum Karatiyum Kooti Pul Maeyumae

Amபுலியும் வெள்ளாDடும் படுத்திருக்Gகும்

Puliyum Vellaadum Paduththirukkum

Gஒருமித்து நடக்கும் காCளையும் சிங்கமும்

Orumiththu Nadakkum Kaalaiyum Singamum

Gஒரு சிறு பையனே நடத்திDடுவான்G 

Oru Sitru Paiyanae Nadaththiduvaan

– ஆயிரம் வருட

– aayiram Varuda

Gஇடுக்கண்கள் தீங்கு இழைப்Cபாரில்லை

Idukkannkal Theengu Ilaippaarillai

Amஇகத்தில் கர்த்தாDவின் மகிமை தங்கும்G 

Ikaththil Karththaavin Makimai Thangum

Gகுழந்தையின் கரங்கள் பாம்Cபின் மண் புதரில்

Kulanthaiyin Karangal Paampin Mann Putharil

Gகளங்கம் பயமின்றி விளையாDடுமேG 

Kalangam Payaminti Vilaiyaadumae

– ஆயிரம் வருட

– aayiram Varuda

Gவறண்ட நிலங்களும் செழித்Cதோங்குமே

Varannda Nilangalum Seliththongumae

Amவிருட்சங்கள் இனிDய கனி தருமேG 

Virutchangal Iniya Kani Tharumae

Gஅமைதியும் நிலவும் சுகC வாழ்வு துளிர்க்கும்

Amaithiyum Nilavum Suka Vaalvu Thulirkkum

Gஅற்பாயுசுள்ளோர்கள் அதில்D இல்லையேG 

Arpaayusullorkal Athil Illaiyae

– ஆயிரம் வருட

– aayiram Varuda

Gகிறிஸ்தேசு ராஜா புவிC ஆளுவார்

Kiristhaesu Raajaa Puvi Aaluvaar

Amகிடைக்கும் நல் நீDதி எளியவர்க்கேG 

Kitaikkum Nal Neethi Eliyavarkkae

Gபரிபூர்ணமடைந்த மெய்C தூய பக்தர்கள்

Paripoornamataintha Mey Thooya Paktharkal

Gபரனோடு நீடுழி அரசாDளவேG 

Paranodu Needuli Arasaalavae

– ஆயிரம் வருட

– aayiram Varuda

♦ ♦ ♦