ஆயிரம் இருந்து என்ன நமக்கு
Aayiram Irunthu Enna Namakku
composed by Sirkali Yesuprakasam
—
Emஆயிரம் இருந்து என்ன நமக்கு தேவ
Aayiram Irunthu Enna Namakku Thaeva
Gஆலயம் ஒன்Bறே போEmதும்
Aalayam Onte Pothum
Emநாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு
Naalellaam Vaalnthenna Namakku
Emநம் நாயகன் அன்பொன்றே போதும்
Nam Naayakan Anponte Pothum
Emஇயேசு B நாயகன் அன்பொன்றே போதும்Em
Yesu Naayakan Anponte Pothum
Emகாலமென்னும் ஊஞ்சலிலே B
Kaalamennum Oonjalilae
Bகனிவுடனே நம்மை ஆட Emவைத்தார்
Kanivudanae Nammai Aada Vaiththaar
Emஅன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார்
Anpinilae Nammai Vaarththeduththaar
Emநல்ல பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்
Nalla Pannpinilae Nammai Thoyththeduththaar
Emவேதனை தீயால் புடமிட்டார்B
Vaethanai Theeyaal Pudamittar
Emதேவா ……. தேவா …… தேBவா ….Em
Thaevaa ……. Thaevaa …… Thaevaa ….
Bகடும் சோதனையால் நல் மெருEmகிட்டார்
Kadum Sothanaiyaal Nal Merukittar
– ஆயிரம்
– Aayiram
Emஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்B
Aasthiyai Malaippol Kuviththaalum
Bஇந்த அகிலம் முழுவதையுEmம் சேர்த்தாலும்
Intha Akilam Muluvathaiyum Serththaalum
Emஆத்தும மீட்பு இல்லையென்றால்
Aaththuma Meetpu Illaiyental
Emஅவைகளினால் ஒரு நன்மையில்லை
Avaikalinaal Oru Nanmaiyillai
Emஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லைB
Aanndavar Paaththiraththil Pangumillai
Emமனமே மனமே மனமேB அந்த Em
Manamae Manamae Manamae Antha
Bஅருள் நாதர் மாளிகையில் இடEmமுமில்லை
Arul Naathar Maalikaiyil Idamumillai
– ஆயிரம்
– Aayiram
♦ ♦ ♦