நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்

Aayiram Irunthenna Enakkum

composed by Jeby Israel


Dஆயிரம் இருந்தென்ன எனக்கும்

Aayiram Irunthenna Enakkum

Dஏசுவின் அCன்பு ஒன்று போDதுமே என்னை

Aesuvin Anpu Ontu Pothumae Ennai

Dஆட்கொண்ட ஏசு எCனக்கு போதுமேD 

Aatkonnda Aesu Enakku Pothumae

Dஅன்பிற்கு ஆழம் இல்லை

Anpirku Aalam Illai

Dஅன்பிற்கு அகலம் இல்லை

Anpirku Akalam Illai

Dஏசுவின் அGன்பிற்கு இDணையில்லையே

Aesuvin Anpirku Innaiyillaiyae

Dஏசுவின் அCன்பிற்கு இDணையில்லையே

Aesuvin Anpirku Innaiyillaiyae

Dஎங்கோ நான் பிறந்தேன்

Engaோ Naan Piranthaen

Dஎங்கோ நான் வாழ்ந்தேன்

Engaோ Naan Vaalnthaen

Dவழி தப்பி திரிந்தேனய்யா

Vali Thappi Thirinthaenayyaa

Dவழி தப்பி திGரிந்தேனய்யாD 

Vali Thappi Thirinthaenayyaa

Dஅநாதி சிCநேகத்தால் என்Dனை நேசித்தார்

Anaathi Sinaekaththaal Ennai Naesiththaar

– ஆயிரம்

– aayiram

Dமலைகள் விலகினாலும்

Malaikal Vilakinaalum

Dபர்வதங்கள் பெயர்ந்தாலும்

Parvathangal Peyarnthaalum

Gகிருபை மாறாதய்யா D- 2

Kirupai Maaraathayyaa - 2

Cகிருபை மாறாதய்யா D- 2

Kirupai Maaraathayyaa - 2

– ஆயிரம்

– aayiram

Dகல்வாரி அன்பிற்கு

Kalvaari Anpirku

Dஇணை ஏதும் இல்லையே

Innai Aethum Illaiyae

Gகல்வாரி நாயகனின் அன்புD போதுமே - 2

Kalvaari Naayakanin Anpu Pothumae - 2

Dகல்வாரி நாCயகனின் அன்புD போதுமே

Kalvaari Naayakanin Anpu Pothumae

– ஆயிரம்

– aayiram

Dபரலோக மேன்மையை விட்டு

Paraloka Maenmaiyai Vittu

Dஎன்னை தேடி வந்தீரே

Ennai Thaeti Vantheerae

Gஅன்பை நான் எப்படி பாடுDவேன் - 2

Anpai Naan Eppati Paaduvaen - 2

Dஅன்பை நான் எப்பCடி பாடுDவேன் - 2

Anpai Naan Eppati Paaduvaen - 2

– ஆயிரம்

– aayiram

Dஅன்பிற்கு பதிலாக

Anpirku Pathilaaka

Dஎன்ன நான் கொடுப்பது

Enna Naan Koduppathu

Gஎன்னை பலியாக கொடுத்Dதுவிட்டேன்.

Ennai Paliyaaka Koduththuvittaen.

Dஎன்னை பலியாCக கொடுத்Dதுவிட்டேன்

Ennai Paliyaaka Koduththuvittaen

– ஆயிரம்

– aayiram

♦ ♦ ♦