நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆயத்தாமா

Aayaththaamaa

composed by Ravi Bharath


Bmஆயத்தாமாA 

Aayaththaamaa

Bmஆயத்தாமாA D 

Aayaththaamaa

Bmஆயத்தாமாA 

Aayaththaamaa

Bmஆயத்தாமாA D 

Aayaththaamaa

Bmஇரண்டாம் வருகைக்கு ஆயத்தAமா

Iranndaam Varukaikku Aayaththamaa

Aஅவர் எப்Emபோதும் வரலாF#ம் ஆயத்தமாBm 

Avar Eppothum Varalaam Aayaththamaa

ஆயத்தாமா…. (4)

Aayaththaamaa…. (4)

Bmமணவாட்டி போல நீ காத்திAருந்தால்Bm 

Manavaatti Pola Nee Kaaththirunthaal

Bmஅவன் நாமத்தை தினமும் நீ போற்றிAருந்தால்Bm 

Avan Naamaththai Thinamum Nee Pottirunthaal

Emமேகங்கள் மீதினில் வந்திF#mடுவார் உன்னை

Maekangal Meethinil Vanthiduvaar Unnai

Gமோட்சத்திற்கு அழைAத்து சென்றீBmடுவார்

Motchaththirku Alaiththu Senteeduvaar

– ஆயத்தாமா

– aayaththaamaa

Bmபுவியை வெறுத்திட ஆயத்Aதமா

Puviyai Veruththida Aayaththamaa

Aஅந்த பரEmனை பற்றிF#க்கொள்ள ஆயத்தமாBm 

Antha Paranai Pattikkolla Aayaththamaa

Bmநேற்று வரைக்கும் நீ நன்Aமை செய்தும்Bm 

Naettu Varaikkum Nee Nanmai Seythum

Bmஉன் பாவங்கள் இன்று தலைத்தூAக்கினால்Bm 

Un Paavangal Intu Thalaiththookkinaal

Emபரலோக கனவுகள் பாழாகுமேF#m உந்தன்

Paraloka Kanavukal Paalaakumae Unthan

Gபாடுகள் அனைAத்துமே வீணாகுBmமே

Paadukal Anaiththumae Veennaakumae

Bmநேற்றைப்போல் இன்றும் நீ ஆயத்தாAமா

Naettaைppol Intum Nee Aayaththaamaa

Aஅட இன்Emறு போல் F#நாளையும் நீ ஆயத்தமாBm 

Ada Intu Pol Naalaiyum Nee Aayaththamaa

– ஆயத்தாமா

– aayaththaamaa

♦ ♦ ♦