நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆவியோடு உண்மையோடும் ஆண்டவரின் சன்னதியில்

Aaviyodu Unnmaiyodum Aanndavarin Sannathiyil

composed by Sirkali Yesuprakasam


Amஆவியோடு உண்மையோடும்

Aaviyodu Unnmaiyodum

Amஆண்டவரின் சன்னதியில்

Aanndavarin Sannathiyil

Eஆனந்தமாய் கூடிடுவோம்

Aananthamaay Koodiduvom

Eநாம் அல்லேலூயா பாடிடுவோம்Am 

Naam Allaelooyaa Paadiduvom

Amநாமே இயேசு ஆலயமாம்E 

Naamae Yesu Aalayamaam

Eஅவர் நாடும் நல்ல இருப்பிடமாம்

Avar Naadum Nalla Iruppidamaam

Amதுதி பாடி போற்றிடுவோம்

Thuthi Paati Pottiduvom

Eதூயவரை துதித்திடுவோம்Am 

Thooyavarai Thuthiththiduvom

– ஆவியோடும்

– Aaviyodum

Amஇன்பமென்ன துயரமென்ன தூய தேவன் இருக்கையிலே

Inpamenna Thuyaramenna Thooya Thaevan Irukkaiyilae

Amகஷ்டமென்ன கவலையென்ன கர்த்தர் நம்மோடு இருக்கையிலே

Kashdamenna Kavalaiyenna Karththar Nammodu Irukkaiyilae

Gதூய மனதுடனே அவரை துதிக்கும் வேளையிலே

Thooya Manathudanae Avarai Thuthikkum Vaelaiyilae

Gஇதயக் கவலையெல்லாம் நம் இயேசு அகற்றிடுவார்

Ithayak Kavalaiyellaam Nam Yesu Akattiduvaar

Gபக்தியுடன் பாடிடுவோம்

Pakthiyudan Paadiduvom

Dmபரிசுத்தரை போAmற்றிடுவோம்

Parisuththarai Pottiduvom

– ஆவியோடும்

– Aaviyodum

Amவாழ்வு வரும் வளமும் வரும் வல்ல இயேசுவை துதிக்கையிலே

Vaalvu Varum Valamum Varum Valla Yesuvai Thuthikkaiyilae

Amபாவ சாபம் தொலைந்துவிடும் பாடி போற்றி ஜெபிக்கையிலே

Paava Saapam Tholainthuvidum Paati Potti Jepikkaiyilae

Gகண்ணின் மணிப்போல இயேசு கருத்தாய் காத்திடுவார்

Kannnnin Mannippola Yesu Karuththaay Kaaththiduvaar

Gஎன்னின் வாழ்வினிலே நம்மை வெற்றியோடு வாழ வைப்பார்

Ennin Vaalvinilae Nammai Vettiyodu Vaala Vaippaar

Gவாயார வாழ்த்திடுவோம்

Vaayaara Vaalththiduvom

Dmவாஞ்சையுடன் துதிAmத்திடுவோம்

Vaanjaiyudan Thuthiththiduvom

– ஆவியோடு

– Aaviyodu

♦ ♦ ♦