ஆவியானவரே தூய ஆவியானவரே இரங்கும் அய்யா
Aaviyaanavarae Thooya Aaviyaanavarae Irangum Ayyaa
composed by Sirkali Yesuprakasam
—
CஆவியானGவரே தூCய
Aaviyaanavarae Thooya
GஆவியானவFரே இரங்Cகும்
Aaviyaanavarae Irangum
Cஅய்யாF இந்நேரமே Cதூய
Ayyaa Innaeramae Thooya
Gஆவியால் நிரப்பும் அய்யாC
Aaviyaal Nirappum Ayyaa
Cபெந்தகோஸ்தின் நாளினிலே F
Penthakosthin Naalinilae
Fஉம் சீAmஷர்கள் மத்GதியிலேC
Um Seesharkal Maththiyilae
Cஊற்றினீரேF வல்லமையை இன்Cறு
Oottineerae Vallamaiyai Intu
Gஊற்றும் உம் அபிஷேகத்தை C
Oottum Um Apishaekaththai
– ஆவியானவரே
– Aaviyaanavarae
Cஉம் ஜனத்தின் பாவங்களை F
Um Janaththin Paavangalai
Fஇன்று தீAmர்க்க Gவந்திடுமேC
Intu Theerkka Vanthidumae
Cபெலத்தின் மேலே பெFலன் அடைய C
Pelaththin Maelae Pelan Ataiya
Cமுன்மாGரியை ஊற்றும் அய்யா C
Munmaariyai Oottum Ayyaa
– ஆவியானவரே
– Aaviyaanavarae
Cஜெயத்தின் மேல் ஜெயம் அடைய F
Jeyaththin Mael Jeyam Ataiya
Fஜெப வீரAmனாய் மாற்Gறும் அய்யாC
Jepa Veeranaay Maattum Ayyaa
Cஉன்னதத்தின்F அபிஷேகத்தால் Cஇன்று
Unnathaththin Apishaekaththaal Intu
Gஎங்களை அபிஷேகியும் C
Engalai Apishaekiyum
– ஆவியானவரே
– Aaviyaanavarae
♦ ♦ ♦