நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு

Aaviyaanavar Namakkullae Vaasam Seyvatharku

composed by Wesley Maxwell


Gஆவியானவர் நமக்குள்ளே

Aaviyaanavar Namakkullae

Gவாசம் செய்வதற்குAm 

Vaasam Seyvatharku

Dஅந்நிய பாஷை மட்டும் தான்

Anniya Paashai Mattum Thaan

D7அடையாளமாG 

ataiyaalamaa

Gஅன்பு வேண்டாமா C 

Anpu Vaenndaamaa

Amபரிசுத்தம் வேண்டாமாD 

Parisuththam Vaenndaamaa

Bmஉண்மை வேண்டாமா Am 

Unnmai Vaenndaamaa

Dதேவ பயம் வேண்டாமாG 

Thaeva Payam Vaenndaamaa

Gதிருச்சபையே மணவாட்டிCயே

Thiruchchapaiyae Manavaattiyae

Dஇயேசு வருகிறார் நீ ஆயத்தமாG 

Yesu Varukiraar Nee Aayaththamaa

Gபாவம் செய்யாமல் விலகிC ஓடுவதுதான்

Paavam Seyyaamal Vilaki Oduvathuthaan

Amஆவியானவரின் தூய்மையாDன கிரியைG 

Aaviyaanavarin Thooymaiyaana Kiriyai

– திருச்சபையே

– thiruchchapaiyae

Gகுறைகூறி திரியாமல் தன்

Kuraikoori Thiriyaamal Than

Cபிழைகளை உணர்ந்திடவே

Pilaikalai Unarnthidavae

Amஉணர்த்தி விடுவது தான்

Unarththi Viduvathu Thaan

Dஆவியானவரின் கிரியைG 

Aaviyaanavarin Kiriyai

– திருச்சபையே

– thiruchchapaiyae

Gதுரோகம் செய்தவரை மன்னித்Cதிட நம்மை

Thurokam Seythavarai Manniththida Nammai

Amதூண்டிவிடுவதுதான்

Thoonntividuvathuthaan

Dஆவியானவரின் கிரியைG 

Aaviyaanavarin Kiriyai

– திருச்சபையே

– thiruchchapaiyae

Gசாட்சியார் வாழ்ந்திட இCயேசுவை அறிந்திட

Saatchiyaar Vaalnthida Yesuvai Arinthida

Amஉந்தித்தள்ளுவது தான்

Unthiththalluvathu Thaan

Dஆவியானவரின் கிரியைG 

Aaviyaanavarin Kiriyai

– திருச்சபையே

– thiruchchapaiyae

♦ ♦ ♦