நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்

Aattukkuttiyaanavarae Enakkaaka Paliyaaneer

composed by Joseph Aldrin


Gஆட்டுக்குட்டியானவரே

Aattukkuttiyaanavarae

Emஆட்டுக்குட்டியானவரே

Aattukkuttiyaanavarae

Cஆட்டுக்குட்டியானவரே

Aattukkuttiyaanavarae

Cஎனக்காGக பலியானீர்D 

Enakkaaka Paliyaaneer

Gஆட்டுக்குட்டியானவரே

Aattukkuttiyaanavarae

Emஆட்டுக்குட்டியானவரே

Aattukkuttiyaanavarae

Cஆட்டுக்குட்டியானவரே

Aattukkuttiyaanavarae

Cஎன் பாGவங்கள் சுமந்தீர்D 

En Paavangal Sumantheer

Emஉமக்கே எங்கள் ஆராதDனைC 

Umakkae Engal Aaraathanai

Gபரிசுத்தம் உள்ளவர் நீர்

Parisuththam Ullavar Neer

Dபாவமாய் மாற்றப்பட்டீர்

Paavamaay Maattappattir

Amநீதிமானாக என்னை மாற்றிDனீர்

Neethimaanaaka Ennai Maattineer

Bகிருபையால் இலவசEmமாய் நீதிமான்D ஆனேனேG 

Kirupaiyaal Ilavasamaay Neethimaan Aanaenae

Amசிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதேD 

Siluvai Maranaththil En Paavangal Neengiyathae

– ஆட்டுக்குட்டியானவரே

– aattukkuttiyaanavarae

Gகிறிஸ்து எனக்காய் சாDபமாய் மாறினீர்

Kiristhu Enakkaay Saapamaay Maarineer

Amஆசீர்வாதமாக என்னை மாற்றிDனீர்

Aaseervaathamaaka Ennai Maattineer

Bஆசீர்வாதமாEmனேனே()

Aaseervaathamaanaenae()

Dநீர் எனக்காய் சாபமாGனதனால்

Neer Enakkaay Saapamaanathanaal

Amசிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கிDயதே

Siluvai Maranaththil En Paavangal Neengiyathae

– ஆட்டுக்குட்டியானவரே

– aattukkuttiyaanavarae

Gஐஸ்வர்யம் உள்ளவர் நீர்

Aisvaryam Ullavar Neer

Dஎல்லாமே இழந்தீரே

Ellaamae Ilantheerae

Amஎல்லாவற்றாலும் என்னை நிரப்பிDடவே

Ellaavattaாlum Ennai Nirappidavae

Bசெல்வந்தனாய் ஆனேனேEm 

Selvanthanaay Aanaenae

Dநீர் ஏழ்மையாGனதனால்

Neer Aelmaiyaanathanaal

Amசிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கிDயதே

Siluvai Maranaththil En Paavangal Neengiyathae

– ஆட்டுக்குட்டியானவரே

– aattukkuttiyaanavarae

Gஎன் பாவம் யாவையும்

En Paavam Yaavaiyum

Dஉடலிலே சுமந்தீரே உம்

Udalilae Sumantheerae Um

Amசுகத்தை என் உடலில் தந்தீரேD 

Sukaththai En Udalil Thantheerae

Bபாவத்தில் விEmளைவுகளை உம்

Paavaththil Vilaivukalai Um

Dமரணத்தால் வென்Gறீரே

Maranaththaal Venteerae

Amகாயங்களால் நான் சுகமானேDனே - உம்

Kaayangalaal Naan Sukamaanaenae - Um

– ஆட்டுக்குட்டியானவரே

– aattukkuttiyaanavarae

Gவல்லமையும் பெலனுEmம்

Vallamaiyum Pelanum

Cஞானமும் ஐஸ்வர்யமும்D 

Njaanamum Aisvaryamum

Amமகிமையும் ஸ்தோத்திரமும்Bm உமக்கேC உரியதேD 

Makimaiyum Sthoththiramum Umakkae Uriyathae

Gஇயேசுவே இBmயேசுEmவே ஆட்டுDக்குட்Cடியானவரே - எங்கDள்G 

Yesuvae Yesuvae Aattukkuttiyaanavarae - Engal

Gஎங்கள் இயேசுவே இBmயேசுவேEm எல்லா D 

Engal Yesuvae Yesuvae Ellaa

Cமகிமைக்கும் பாDத்திரரேG 

Makimaikkum Paaththirarae

– ஆட்டுக்குட்டியானவரே

– aattukkuttiyaanavarae

♦ ♦ ♦