நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை

Aattu Iraththam Koli Iraththam Viduthalaiyillai

composed by Moses Rajasekar


Dஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை – 2

Aattu Iraththam Koli Iraththam Viduthalaiyillai – 2

Dமனுஷ இரத்தம் மிருக இரத்தம் விடுதலையில்லை – 2

Manusha Iraththam Miruka Iraththam Viduthalaiyillai – 2

Dவிடுதலை தரும் இரத்Cதம் இயேசுG இரத்தமுங்க – 2D 

Viduthalai Tharum Iraththam Yesu Iraththamunga – 2

Dஇரத்தமோ இரத்தCம் இயேசுG இரத்தமுங்க – நமக்Dகு

Iraththamo Iraththam Yesu Iraththamunga – Namakku

Dஜெயம் தரும் இரத்Cதம் இயேசுG இரத்தமுங்க – 2D 

Jeyam Tharum Iraththam Yesu Iraththamunga – 2

Dநமக்காக சிலுவையிலே சிந்தின இரத்தமுங்க

Namakkaaka Siluvaiyilae Sinthina Iraththamunga

Gபாவ சாபம் நீCக்கி நம்மை சுத்Dதிகரிக்குமுங்க – 2

Paava Saapam Neekki Nammai Suththikarikkumunga – 2

Gஜீவ இரத்தமுங்க அது இயேசுD இரத்தமுங்க – 2

Jeeva Iraththamunga Athu Yesu Iraththamunga – 2

Dநம்மை பரிCசுத்தமாய் வாழ வைக்கும்

Nammai Parisuththamaay Vaala Vaikkum

Dமீட்பின் இரத்தமுங்க – 2 – இரத்தமுங்க

Meetpin Iraththamunga – 2 – Iraththamunga

Dஉலர்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் தருமுங்க

Ularnthupona Elumpukalukku Uyir Tharumunga

Gதளர்ந்துபோன கைகCளை திடப்படுDத்துமுங்க – 2

Thalarnthupona Kaikalai Thidappaduththumunga – 2

Gவழிஞ்ச இரத்தமுங்க சிலுவையில்

Valinja Iraththamunga Siluvaiyil

Dபிழிஞ்ச இரத்தமுங்க – 2

Pilinja Iraththamunga – 2

Cஅழிந்து போகும் ஆத்துமாவை

Alinthu Pokum Aaththumaavai

Dமீட்கும் இரத்தமுங்க – 2 – இரத்தமுங்க

Meetkum Iraththamunga – 2 – Iraththamunga

Dஎகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்ட இரத்தமுங்க

Ekipthilirunthu Isravaelarai Meetta Iraththamunga

Dவீணாய் தவிGப்போரை தம்மண்Cடை

Veennaay Thavipporai Thammanntai

Dசேர்க்கும் இரத்தமுங்க – 2

Serkkum Iraththamunga – 2

Gமகிமை இரத்தமுங்க மறுரூப இரDத்தமுங்க – எனை

Makimai Iraththamunga Maruroopa Iraththamunga – Enai

Cமார்போடு அணைத்துக்கொள்ளும்

Maarpodu Annaiththukkollum

Dஇயேசு இரத்தமுங்க – 2 – இரத்தமோ

Yesu Iraththamunga – 2 – Iraththamo

♦ ♦ ♦