நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆத்துமமே என் உள்ளமே

Aaththumamae En Ullamae

composed by Premji Ebenezer


Gஆத்துமமே Amஎன் உள்ளDமேG 

Aaththumamae En Ullamae

Gஆண்டவரே தினம் துதிப்பாய்D 

Aanndavarae Thinam Thuthippaay

Dஅன்பினால் உன்னை அழைத்தவரைG 

Anpinaal Unnai Alaiththavarai

Gநாளொரு மேனியுAmம் பொழுதொரு வண்ணமாய்D 

Naaloru Maeniyum Poluthoru Vannnamaay

Dஅன்பினால் உன்Cனை அழைத்DதவரைG 

Anpinaal Unnai Alaiththavarai

Dநடத்தின வழிCயை நோகிDடுவாய்G 

Nadaththina Valiyai Nnokiduvaay

Gஅவர் நல்கிய கிருAmபையை நினைத்திடுவாய்D 

Avar Nalkiya Kirupaiyai Ninaiththiduvaay

Dஆபத்தில் அடைCக்கலம் ஆறுEmதல் இன்னலில்D 

Aapaththil Ataikkalam Aaruthal Innalil

Dஅழைத்தவர் அருமைAm இயேசுDவல்லோG 

Alaiththavar Arumai Yesuvallo

– ஆத்துமமே

– aaththumamae

Dகாண்பவரே எCன்னை சுமப்DபவரேG 

Kaannpavarae Ennai Sumappavarae

Gஉந்தன் மகத்துவத்தைAm தினம் பாடிடவேD 

Unthan Makaththuvaththai Thinam Paatidavae

Dகாலையிலும்C மாலை பொழுதிEmனிலும்D 

Kaalaiyilum Maalai Poluthinilum

Dஉந்தன் துதி என் நாவிAmல் D பொங்கிடுதேG 

Unthan Thuthi En Naavil Pongiduthae

– ஆத்துமமே

– aaththumamae

♦ ♦ ♦