ஆத்துமாவே நன்றி சொல்லு
Aaththumaavae Nanti Sollu
composed by Fr. S. J. Berchmans
C
Key
C
Tempo
72
Time
3/4
Emஆத்துமாவே நன்Cறி சொல்லு
Aaththumaavae Nanti Sollu
Dமுழு உள்Bmளத்தோடே- எEmன்
Mulu Ullaththotae- En
Emகர்த்தர் செய்AmதD நன்மைகளை
Karththar Seytha Nanmaikalai
Cஒருநாளும் மறDவாதே - 2Em
Orunaalum Maravaathae - 2
Emகுற்றங்களை மன்னித்தாரேG
Kuttangalai Manniththaarae
Dநோய்களை நீக்கினாரேBm
Nnoykalai Neekkinaarae
Gபடுகுழியினின்று மீDட்டாரே
Padukuliyinintu Meettarae
Cஜீவனை மீட்டாBmரே -Em 2
Jeevanai Meettarae - 2
Emகிருபை இரக்கங்களால்G
Kirupai Irakkangalaal
Dமணிமுடி சூட்டுகின்றாBmர்
Mannimuti Soottukintar
Gவாழ்நாளெல்லாம் நன்Dமைகளால்
Vaalnaalellaam Nanmaikalaal
Cதிருப்தி ஆக்BmகுகிEmன்றார்
Thirupthi Aakkukintar
Emஇளமை கழுகு போலG
Ilamai Kaluku Pola
Dபுதிதாக்கி மகிழ்கின்Bmறார் - நம்
Puthithaakki Makilkintar - Nam
Gஓடினாலும் நடDந்தாலும்
Otinaalum Nadanthaalum
Cபெலன் குறைவBmதில்லைEm - 2 - நாம்
Pelan Kuraivathillai - 2 - Naam
Emகர்த்தர் தம் வழிகளெல்லாGம்
Karththar Tham Valikalellaam
Dமோசேக்கு வெளிப்படுத்தினார்Bm
Mosekku Velippaduththinaar
Gஅதிசய செயல்கள் காணச்D செய்தார்
Athisaya Seyalkal Kaanach Seythaar
Cஜனங்கள் காணச்Bm செய்தார்Em
Janangal Kaanach Seythaar
Emஅவரது பேரன்புG
Avarathu Paeranpu
Dவானளவு உயர்ந்துள்ளதுBm
Vaanalavu Uyarnthullathu
Gகிழக்கு மேற்கு Dதூரம்போல நம்
Kilakku Maerku Thoorampola Nam
Cகுற்றங்கள் அகற்Bmறிவிட்டாEmர்
Kuttangal Akattivittar
♦ ♦ ♦