ஆதியிலே வார்த்தை அது தேவனாலே
Aathiyilae Vaarththai Athu Thaevanaalae
composed by Bishop Gnanaprakasam
—
Dmஆதியிலே வார்த்தை அது தேவனாFலே வந்து
Aathiyilae Vaarththai Athu Thaevanaalae Vanthu
Cபூமியிலே மனிதனாக பிறந்தாDmர் புது
Poomiyilae Manithanaaka Piranthaar Puthu
Gmவாழ்வு தரும் ராCசாவாக வந்தாDmர்
Vaalvu Tharum Raasaavaaka Vanthaar
Dmதங்கமான ராசாAm எங்கள் ஏழைகளிCன் ராசாDm
Thangamaana Raasaa Engal Aelaikalin Raasaa
Dmவிண்ணகத்தை விட்டுGm இந்த மண்ணின்Am மீது பிறந்தார் -Dm2
Vinnnakaththai Vittu Intha Mannnnin Meethu Piranthaar -2
Dmஏழைப் கோலம் எடுத்துAm நம்மை மீட்டிடCவே பிறந்தார்Dm
Aelaip Kolam Eduththu Nammai Meettidavae Piranthaar
Dmவார்த்தையாக வந்துAm நல் வாழ்Cவளிக்க வந்தார் Dm– 2
Vaarththaiyaaka Vanthu Nal Vaalvalikka Vanthaar – 2
Dmஅல்லேலூயா அல்லேலூBbயா எல்லாருமேAm பாடுங்க
Allaelooyaa Allaelooyaa Ellaarumae Paadunga
Cவந்தவர் இயேசு ராசா வந்தAதினால் பாடுங்கDm
Vanthavar Yesu Raasaa Vanthathinaal Paadunga
– தங்கமான
– Thangamaana
Dmகதறிடும் குBbரல் கேட்டு Am மனதுருகும் தெய்வமாய்
Katharidum Kural Kaettu Manathurukum Theyvamaay
Cஅனுப்பினார் சாபம் தீர்க்க வAந்ததினால் பாடுDmங்க
Anuppinaar Saapam Theerkka Vanthathinaal Paadunga
– தங்கமான
– Thangamaana
Dmஉலகத்தின் பாவBbத்தை சுAmமந்து தீர்க்கும் தெய்வமாய்
Ulakaththin Paavaththai Sumanthu Theerkkum Theyvamaay
Cஉலகத்தின் இரட்சகர் வந்Aததினால் பாடுங்Dmக
Ulakaththin Iratchakar Vanthathinaal Paadunga
– தங்கமான
– Thangamaana
♦ ♦ ♦