நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆசீர்வதியும் கர்த்தரே

Aaseervathiyum Karththarae


Cஆசீர்வதியும் கர்த்தரே

Aaseervathiyum Karththarae

Cஆனந்த மிகவேDm G 

Aanantha Mikavae

Cநேசா உதியுAmம் சுத்தரிCல் நித்தம்F மகிழGவேC 

Naesaa Uthiyum Suththaril Niththam Makilavae

Cவீசீரோ வாEன ஜோதிG கதிரிங்கேEm C 

Veeseero Vaana Jothi Kathiringae

Cமேசியா எம்மணவாளனேG 

Maesiyaa Emmanavaalanae

Cஆசாரியரும்Am வான் ராஜனும்C 

Aasaariyarum Vaan Raajanum

CஆசீFர்வGதித்திடுCம்…

Aaseervathiththidum…

Cஇம்மண மக்களோAmடென்றும்C 

Immana Makkalodentum

Cஎன்றென்றும் தங்கிDmடுGம்

Ententum Thangidum

Cஉம்மையே கண்டும் பின்சென்றும்

Ummaiyae Kanndum Pinsentum

Cஓங்க Fசெய்Gதருளும்C 

Onga Seytharulum

Cஇம்மையே மோட்சGமாக்கும் வல்லவரேC 

Immaiyae Motchamaakkum Vallavarae

Cஇன்பத்தோ டன்பாDmக்கி சூட்சமேG 

Inpaththo Danpaakki Sootchamae

Cஉம்மிலே தங்கிAmத்தரிக்க Cஊக்க மருFளுமேG C 

Ummilae Thangiththarikka Ookka Marulumae

Cஒற்றுமையாக்குAmம் இவரை C 

Ottumaiyaakkum Ivarai

Cஊடாக நீர் Dmநின்றேG 

Oodaaka Neer Ninte

Cபற்றோடும் மீதுAm சார்ந்துமேC 

Pattaோdum Meethu Saarnthumae

CபாரிFல் வGசிக்கவேC 

Paaril Vasikkavae

Cவெற்றி பெற்றோங்Gகும் இவர் நெஞ்சத்Cதிலே

Vetti Pettaோngum Ivar Nenjaththilae

Cவீற்றாளும் நீDmர் இயேசு ராஜனாGம்

Veettaாlum Neer Yesu Raajanaam

Cஉற்ற மணாயர்Am சேயர்க்கேC 

Utta Mannaayar Seyarkkae

Cஒப்பாFய் ஒGழுகவேC 

Oppaay Olukavae

Cபூதல ஆசீAmர்வாCதத்தால்

Poothala Aaseervaathaththaal

CபூரணமாகவேDm G 

Pooranamaakavae

Cஆதரித்தாளும் கர்Gத்தரே Cஆசீர்வதிFத்திGடும்C 

Aathariththaalum Karththarae Aaseervathiththidum

CமாதிரளாGக இவர் சந்ததியார்C 

Maathiralaaka Ivar Santhathiyaar

Cவந்தும்மை என்Dmறும் பிரஸ்தாGபிக்க

Vanthummai Entum Pirasthaapikka

Cஆ தேவ கிருபைAm தீர்மானம்C 

Aa Thaeva Kirupai Theermaanam

Cஆம் போFல் அருளுGமேன்C 

Aam Pol Arulumaen

♦ ♦ ♦