நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆராய்ந்து பாரும் தேவனே

Aaraaynthu Paarum Thaevanae


Dஆராய்ந்து பாரும் தேவனே

Aaraaynthu Paarum Thaevanae

Dஎன்னை நீர் அறிவீAர்

Ennai Neer Ariveer

Dபுதிதும் ஜீவனுமாGன பாதைAயில்

Puthithum Jeevanumaana Paathaiyil

Aஓடச் செய்யுDம்

Odach Seyyum

Dஉம் வார்த்தை கேட்டிடாமல்G 

Um Vaarththai Kaettidaamal

Emகுற்றங்கள் பலA செய்தேன்D 

Kuttangal Pala Seythaen

Dகர்த்தாவே அவற்றை காணத்Emதக்கதாய்

Karththaavae Avattaை Kaanaththakkathaay

Aஎன்னிலே வெளிGச்சம் காட்டிAடுமேD 

Ennilae Velichcham Kaatdidumae

– ஆராய்ந்து

– aaraaynthu

Dமார்த்தாளைப் போலிருந்தேன்G 

Maarththaalaip Polirunthaen

Emவீணாக உழைத்திAட்டேன் நான்D 

Veennaaka Ulaiththittaen Naan

Dதேவை ஒன்றே அதை நாEmன் அறிந்தேன்

Thaevai Onte Athai Naan Arinthaen

Aபாதத்தில் இGருக்க கற்Aறுக்கொண்டேன்D 

Paathaththil Irukka Kattukkonntaen

– ஆராய்ந்து

– aaraaynthu

Dவீண் வார்த்தை என் வாயினால்G 

Veenn Vaarththai En Vaayinaal

Emநினைக்காமல் பேசுAகின்றேன்D 

Ninaikkaamal Paesukinten

Dஎன் வாய்க்கு காவல் இன்Emறே நீர் வையும்

En Vaaykku Kaaval Inte Neer Vaiyum

Aஎன் தூய வாழ்Gவை காத்துAக்கொள்ளD 

En Thooya Vaalvai Kaaththukkolla

– ஆராய்ந்து

– aaraaynthu

Dஉம் தூய ஆவியாலேG 

Um Thooya Aaviyaalae

Emதுர் ஆசை நீங்Aகச்செய்யுDம்

Thur Aasai Neengachcheyyum

Dஉண்மை மனசாட்சி என்னில்Em உண்டாக

Unnmai Manasaatchi Ennil Unndaaka

Aஉணர்வுள்ள இதயத்Gதை தந்தருளுAம்D 

Unarvulla Ithayaththai Thantharulum

– ஆராய்ந்து

– aaraaynthu

Dசுயம் என்னில் சாக வேண்டும்G 

Suyam Ennil Saaka Vaenndum

Emநீர் என்னில் பெAருக வேண்டும்D 

Neer Ennil Peruka Vaenndum

Dஎன் சித்தம் விரும்பேன என்Emனையே பலியாய்

En Siththam Virumpaena Ennaiyae Paliyaay

Aதந்தேன் உம் சேGவை செய்திடவே!A D 

Thanthaen Um Sevai Seythidavae!

– ஆராய்ந்து

– aaraaynthu

♦ ♦ ♦