நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆராதிக்க கூடினோம்

Aaraathikka Kootinom


Eஆராதிக்க கூBடினோம்

Aaraathikka Kootinom

Eஆர்ப்பரித்துB பாடிடுவோம்

Aarppariththu Paadiduvom

F#mவல்ல இயேசு நல்B தேவன்

Valla Yesu Nal Thaevan

Aஎன்றென்றும் அவர் நம்E தேவன்

Ententum Avar Nam Thaevan

Eதேவ வாசஸ்தலம்A என்றும் இன்பமானEதே

Thaeva Vaasasthalam Entum Inpamaanathae

Eமகிமை தேவன் கிறிஸ்துF#m இயேசு பிரசன்னம்B இங்கேE 

Makimai Thaevan Kiristhu Yesu Pirasannam Ingae

Eமகிமை மகிமையே! என்B மனம் பாடுதே E 

Makimai Makimaiyae! En Manam Paaduthae

Eமக்கள் மத்தியில்F#m என் மகிBழ்ச்சி பொங்குதே!E 

Makkal Maththiyil En Makilchchi Ponguthae!

– ஆராதிக்க

– aaraathikka

Eசீயோன் பெலனே! வெAற்றி சிகரமே!E 

Seeyon Pelanae! Vetti Sikaramae!

Eசேனைகளின் கர்த்தர்F#m இயேசு கிரியைB செய்கிறார்E 

Senaikalin Karththar Yesu Kiriyai Seykiraar

Eஜீவன் பெலனும் ஆசீர்Bவாதமே நித்திய ஜீவன்E 

Jeevan Pelanum Aaseervaathamae Niththiya Jeevan

Eஇன்றும் என்னிF#mல் ஓங்Bகி நிற்குதே!E 

Intum Ennil Ongi Nirkuthae!

– ஆராதிக்க

– aaraathikka

Eகர்த்தர் சமூAகம் என் வாழ்வின் மேன்மையேE 

Karththar Samookam En Vaalvin Maenmaiyae

Eகர்த்தர் இயேசு ராஜF#mன் என்றும் உயர்Bந்து நிற்கிறார்E 

Karththar Yesu Raajan Entum Uyarnthu Nirkiraar

Eஅல்லேலூயா என் ஆவி பாBடுதே ஆராதனைE 

Allaelooyaa En Aavi Paaduthae Aaraathanai

Eஅழகு என்னைF#m கவர்ந்Bது கொண்டதே!E 

Alaku Ennai Kavarnthu Konndathae!

– ஆராதிக்க

– aaraathikka

Eதேவ சாயல்A சபையில் தோன்றுதேE 

Thaeva Saayal Sapaiyil Thontuthae

Eதேவர் நடுவில்F#m இயேசு நியாயம்B செய்கிறார்E 

Thaevar Naduvil Yesu Niyaayam Seykiraar

Eதேவ சேவையே என் கெம்பீர BசேவைE 

Thaeva Sevaiyae En Kempeera Sevai

Eதேவாவியில் F#mநிறைந்Bது ஆடிப்பாடுவேன்E 

Thaevaaviyil Nirainthu Aatippaaduvaen

– ஆராதிக்க

– aaraathikka

♦ ♦ ♦