நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen

composed by Bishop Gnanaprakasam


Emஆராதனையில் தேDவனோடு இணைந்திடுவேEmன்

Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen

Emநான் ஆராதனையில் தேவ Dஅன்பை ருசித்திடுவேEmன்

Naan Aaraathanaiyil Thaeva Anpai Rusiththiduvaen

Emஇணைந்திடுவேன் நான் ருசித்Dதிடுவேன்

Innainthiduvaen Naan Rusiththiduvaen

Bmபரலோக மகிமையால் நிறைந்திEmடுவேன்

Paraloka Makimaiyaal Nirainthiduvaen

– ஆராதனையில்

– Aaraathanaiyil

Emதேவனின் அன்Cபின் ஆழம் அகலம்D நீளம் உணர்ந்திடுEmவேன்

Thaevanin Anpin Aalam Akalam Neelam Unarnthiduvaen

Emதேவனை ஆராதிGத்து அவரோDடு இணைந்திடுவேEmன்

Thaevanai Aaraathiththu Avarodu Innainthiduvaen

Emஇணைந்திடுவேன் நான் ருசித்Dதிடுவேன்

Innainthiduvaen Naan Rusiththiduvaen

Bmபரலோக மகிமையால் நிறைந்திEmடுவேன்

Paraloka Makimaiyaal Nirainthiduvaen

– ஆராதனையில்

– Aaraathanaiyil

Emஇஸ்ரவேலின் பரிசுCத்தரே இரDட்சிப்பின் அதிபதிEmயே

Isravaelin Parisuththarae Iratchippin Athipathiyae

Emஉம்மையே ஆராதிGத்து உம்Dமோடு இணைந்திடுவேEmன்

Ummaiyae Aaraathiththu Ummodu Innainthiduvaen

Emஇணைந்திடுவேன் நான் ருசித்Dதிடுவேன்

Innainthiduvaen Naan Rusiththiduvaen

Bmபரலோக மகிமையால் நிறைந்திEmடுவேன்

Paraloka Makimaiyaal Nirainthiduvaen

– ஆராதனையில்

– Aaraathanaiyil

Emபரலோக பாக்Cகியமே பரிந்Dது பேசும் இயேசுவேEm 

Paraloka Paakkiyamae Parinthu Paesum Yesuvae

Emஉம்மை ஆராதிGத்து உம்Dமோடு இணைந்திடுEmவேன்

Ummai Aaraathiththu Ummodu Innainthiduvaen

Emஇணைந்திடுவேன் நான் ருசித்Dதிடுவேன்

Innainthiduvaen Naan Rusiththiduvaen

Bmபரலோக மகிமையால் நிறைந்திEmடுவேன்

Paraloka Makimaiyaal Nirainthiduvaen

– ஆராதனையில்

– Aaraathanaiyil

♦ ♦ ♦