ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு தானே
Aaraathanai Aaraathanai Aaraathanai Umakku Thaanae
—
Dஆராதனை ஆGராதனை
Aaraathanai Aaraathanai
Dஆராதனை உமAக்கு தானே (2)D
Aaraathanai Umakku Thaanae (2)
Bmஉள்ளமும் ஏங்கிடுதே Gஉணர்வுகளும் துடிக்குதே
Ullamum Aengiduthae Unarvukalum Thutikkuthae
Emஉம் முகத்தை பார்க்கணும் உAம்மோடு இணையணும்G D
Um Mukaththai Paarkkanum Ummodu Innaiyanum
Dநீர் செய்த நன்மைகளை நிAனைத்துப் பார்க்கிறேன்
Neer Seytha Nanmaikalai Ninaiththup Paarkkiraen
Emஒவ்வொன்றும் ஒரு விதம் ருசிAத்து மகிழ்கிறேன்D
Ovvontum Oru Vitham Rusiththu Makilkiraen
F#எல்லாம் மறக்கணும் உம்Bmமையே நினைக்கணும்
Ellaam Marakkanum Ummaiyae Ninaikkanum
Aஉம் சித்தம் செய்யணும் Gஇன்னும் உம்மை நெருங்கDணும் –
Um Siththam Seyyanum Innum Ummai Nerunganum –
– உள்ளமும் ஏங்கிடுதே
– ullamum Aengiduthae
Dஎன் ஆசை நீர் தானே நீAர் இன்றி நானில்லை
En Aasai Neer Thaanae Neer Inti Naanillai
Emஉம் அன்பை விட்டு என்னால்
Um Anpai Vittu Ennaal
Aஎங்கு செல்ல கூடுDமோ
Engu Sella Koodumo
F#நீரே என் நம்பிக்கை Bm நீரே என் ஆதரவு
Neerae En Nampikkai Neerae En Aatharavu
Aஉம் சமூகம் போதும் அGதுவே என் ஆனந்தம்D
Um Samookam Pothum Athuvae En Aanantham
– உள்ளமும் ஏங்கிடுதே
– Ullamum Aengiduthae
♦ ♦ ♦