நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆபிரகாமின் தேவனே

Aapirakaamin Thaevanae

composed by Chandrasekaran


Gஆபிரகாமின் தேவனே

Aapirakaamin Thaevanae

Emஈசாக்கின் தேவனே

Eesaakkin Thaevanae

Gயாக்கோபின் தேவரீரேD 

Yaakkopin Thaevareerae

Cஉம் நாமத்தோடவே

Um Naamaththodavae

Bmஎன் பெயரை இணையுமே

En Peyarai Innaiyumae

Dஆனந்தம் அடைந்திடுமே –G 2

Aanantham Atainthidumae – 2

Gதானியேலின் தேவன் நீரேC 

Thaaniyaelin Thaevan Neerae

Dசிங்கத்தின் வாயை கட்டினீரே G– 2

Singaththin Vaayai Kattineerae – 2

Gதேவாதி தேவன் நீர் வாழ்C

Thaevaathi Thaevan Neer Vaalka

Cஇராஜாதி ராஜன் நீர் வாழ்Dக – G2

Iraajaathi Raajan Neer Vaalka – 2

– ஆபிரகாமின்

– aapirakaamin

Gசாத்ராக் மேஷாக்

Saathraak Maeshaak

Gஆபேத்நேகோவைC 

Aapaethnaekovai

Dஅவியாமல் அக்கினியில் காத்தவரேG 

Aviyaamal Akkiniyil Kaaththavarae

Gபாதுகாக்கும் இயேசு நாமCம்

Paathukaakkum Yesu Naamam

Cபரலோகம் சேர்த்திடும் நாமDம் G 

Paralokam Serththidum Naamam

– ஆபிரகாமின்

– aapirakaamin

Gபவுலும் சீலாவையும் சிறையினிலேC 

Pavulum Seelaavaiyum Siraiyinilae

Dகட்டுகளை அறுத்து காத்தவரேG 

Kattukalai Aruththu Kaaththavarae

Gபரிசுத்த ஆவியே வாழ்C

Parisuththa Aaviyae Vaalka

Cதிரியேக தேவனே வாழ்கD G 

Thiriyaeka Thaevanae Vaalka

– ஆபிரகாமின்

– aapirakaamin

♦ ♦ ♦