ஆபத்து நாளில் கர்த்தர்
Aapaththu Naalil Karththar
composed by Fr. S. J. Berchmans
—
Eஆபத்து நாளில் கர்Dத்தர்
Aapaththu Naalil Karththar
Aஎன் ஜெபம் கேட்கின்றீEர்
En Jepam Kaetkinteer
Eயாக்கோபின் தேவனின் நாமம்D
Yaakkopin Thaevanin Naamam
Aபாதுகாக்கின்றதுE
Paathukaakkintathu
– ஆபத்து
– aapaththu
Eஎன் துணைF#mயாளர் நீர்தானே
En Thunnaiyaalar Neerthaanae
Bசகாயர் நீர்தாEனே
Sakaayar Neerthaanae
Bநீர்தானே என் துAணையாளர்
Neerthaanae En Thunnaiyaalar
Bநீர்தானே என் சகாAயர்
Neerthaanae En Sakaayar
– ஆபத்து
– aapaththu
Eஎனது ஜெபங்களெல்லாம்B
Enathu Jepangalellaam
Aமறவாமல் நினைக்கின்றீர்B
Maravaamal Ninaikkinteer
F#mஎனது துதிபலியை
Enathu Thuthipaliyai
Bநுகர்ந்து மகிழ்கின்Eறீர்
Nukarnthu Makilkinteer
– ஆபத்து
– aapaththu
Eஇதய விருப்பமெல்லாம்B
Ithaya Viruppamellaam
Aதகப்பன் தருகின்றீர் - Bஎன்
Thakappan Tharukinteer - En
F#mஏக்கம் எல்லாமே - என்
Aekkam Ellaamae - En
Bஎப்படியும் நிறைவேற்றுவீர்E
Eppatiyum Niraivaettuveer
– ஆபத்து
– aapaththu
Eவரப்போகும் எழுப்புதல் கண்டுB
Varappokum Elupputhal Kanndu
Aமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்Bபோம்
Makilchchiyil Aarpparippom
F#mஇரட்சகர் நாமத்திலே(இயேசு)
Iratchakar Naamaththilae(Yesu)
Bகொடியேற்றிக் கொண்டாடுவோம்E
Kotiyaettik Konndaaduvom
– ஆபத்து
– aapaththu
Eதிறமையை நம்பும் மனிதர்B
Thiramaiyai Nampum Manithar
Aதடுமாறி விழுந்தார்கள்B
Thadumaari Vilunthaarkal
F#mதேவனை நம்பும் நாமோ
Thaevanai Nampum Naamo
Bதலை நிமிர்ந்து நிற்கின்றோEம்
Thalai Nimirnthu Nirkintom
– ஆபத்து
– aapaththu
♦ ♦ ♦