நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற

Aanndavarin Thirumakanae Yesu Enta

composed by Sirkali Yesuprakasam


F#mஆண்டவரின் திருமகனே இயேசு என்ற

Aanndavarin Thirumakanae Yesu Enta

F#mஉண்மைதனை அறிவித்த அடையாளம்

Unnmaithanai Ariviththa Ataiyaalam

Aஏராளம் அந்த அடையாF#mளம் கண்டு

Aeraalam Antha Ataiyaalam Kanndu

F#mகொண்டு அவர் வழியில் செல்வது தான்

Konndu Avar Valiyil Selvathu Thaan

F#m(இயேசு) திருசபையில் நாம்

(Yesu) Thirusapaiyil Naam

F#mகாணும் வாழ்வாகும்

Kaanum Vaalvaakum

F#mகானானூர் கல்யாணத்தில் தண்ணீரை

Kaanaanoor Kalyaanaththil Thannnneerai

F#mதிரட்சை ரசம்ஆகியதே

Thiratchaை Rasamaakiyathae

F#mஅற்புதத்தில் முதலாகும் அன்று

Arputhaththil Muthalaakum Antu

F#mகப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை

Kappar Nakar Athikaari Makan Uyirai

F#mமீட்டுத்தந்த கர்த்தர் என்னும்

Meettuththantha Karththar Ennum

Eஅடையாளம் இரண்டாகும்F#m 

Ataiyaalam Iranndaakum

F#mமுப்பத்தெட்டு ஆண்டுகளாய்

Muppaththettu Aanndukalaay

Eமுடியாத நோய்F#m தீர்த்த

Mutiyaatha Nnoy Theerththa

F#mஎருசலேமின் அருட்செயலே மூன்றாகும்

Erusalaemin Arutcheyalae Moontakum

F#mவெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்

Verum Appam Ainthu Eenniranntil

F#mஐயாயிரம் பேர உண்ட கலிலேயா

Aiyaayiram Paera Unnda Kalilaeyaa

Eஅருள் நிகழ்ச்சி நாF#mன்காகும்

Arul Nikalchchi Naankaakum

– ஆண்டவரின்

– Aanndavarin

F#mகடல் மீது நடந்து வந்து

Kadal Meethu Nadanthu Vanthu

F#mகடும் புயல் தானடக்கி

Kadum Puyal Thaanadakki

F#mகனிவோடு காத்த செயல் ஐந்தாகும்

Kanivodu Kaaththa Seyal Ainthaakum

F#mஒரு குருடனுக்கு பார்வை தந்து

Oru Kurudanukku Paarvai Thanthu

F#mஉலகின் ஒளி அவரே என

Ulakin Oli Avarae Ena

F#mவெளியான தத்துவமே ஆறாகும்

Veliyaana Thaththuvamae Aaraakum

F#mஇறந்து விட்ட லாசுருவை

Iranthu Vitta Laasuruvai

Eஎழுப்பியவர் இறைF#mமகனே

Eluppiyavar Iraimakanae

F#mஎன்பது தான் ஏழாகும் இன்னும்

Enpathu Thaan Aelaakum Innum

F#mஎண்ணில்லா அற்புதத்தை

Ennnnillaa Arputhaththai

F#mஇவ்வுலகில் செய்து வைத்த

Ivvulakil Seythu Vaiththa

Eஇயேசுவின் மேல் அன்பு

Yesuvin Mael Anpu

Eவைத்தால் நலமாF#mகும்

Vaiththaal Nalamaakum

– ஆண்டவரின்

– Aanndavarin

♦ ♦ ♦