நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

Aanndavarai Ekkaalamum Pottiduvaen

composed by Fr. S. J. Berchmans


Eஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

Aanndavarai Ekkaalamum Pottiduvaen

Aஅவர் புகழ் எப்போதும் என் நாவில்F#m ஒலிக்கும்E 

Avar Pukal Eppothum En Naavil Olikkum

Eஎன்னோடே ஆண்டவரைG#m மகிமைப்படுத்C#mதுங்கள்A 

Ennotae Aanndavarai Makimaippaduththungal

Bஒருமித்து அவர் நாமம் உயர்Aத்திடுவோம்E 

Orumiththu Avar Naamam Uyarththiduvom

Eநடனமாடி நDன்றி சொல்வோம்…E 

Nadanamaati Nanti Solvom…

Eஆண்டவரைத் தேடினேன்G#m செவி கொடுத்C#mதார் A 

Aanndavaraith Thaetinaen Sevi Koduththaar

Bஎல்லாவித பயத்தினின்றும் விடுவிAத்தார்E 

Ellaavitha Payaththinintum Viduviththaar

– நடனமாடி

– nadanamaati

Eஅவரை நோக்கிG#mப் பாத்ததால் பிரகாசமாC#mனேன்A 

Avarai Nnokkip Paaththathaal Pirakaasamaanaen

Bஎனது முகன் வெட்கப்பட்டுப் போகவேAயில்லE 

Enathu Mukan Vetkappattup Pokavaeyilla

– நடனமாடி

– nadanamaati

Eஏழை நான் கூப்பிG#mட்டேன் பதில் C#mதந்தாரேA 

Aelai Naan Kooppittaen Pathil Thanthaarae

Bநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவிAத்தாரேE 

Nerukkatikal Anaiththinintum Viduviththaarae

– நடனமாடி

– nadanamaati

Eகர்த்தர் நG#mல்லவர் சுC#mவைத்துப் பாருங்கள்A 

Karththar Nallavar Suvaiththup Paarungal

Bஅவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியAவான்கள்E 

Avarai Nampum Manitharellaam Paakkiyavaankal

– நடனமாடி

– nadanamaati

Eசிங்கக் குட்டி உG#mணவின்றி பட்டிC#mனி கிடக்கும்A 

Singak Kutti Unavinti Pattini Kidakkum

Bஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயிAல்லைE 

Aanndavarai Naaduvorkku Kuraivaeyillai

– நடனமாடி

– nadanamaati

♦ ♦ ♦