நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆண்டவர் எனக்காய் யாவையும்

Aanndavar Enakkaay Yaavaiyum

composed by Fr. S. J. Berchmans


Emஆண்டவர் எனக்காய் யாவையும்

Aanndavar Enakkaay Yaavaiyum

Emசெய்து முடிப்Bபார்

Seythu Mutippaar

Amஅச்சமே எனக்கில்லைEm 

Achchamae Enakkillai

Emஎன்னை நடத்தும் இயேசுவினாலே

Ennai Nadaththum Yesuvinaalae

Dஎதையும் செய்திடுவேன்Em 

Ethaiyum Seythiduvaen

Dஅவரது கிருபைக்கு காத்திருந்து

Avarathu Kirupaikku Kaaththirunthu

Bஆவியில் பெலனடைவேன்Em 

Aaviyil Pelanataivaen

– ஆண்டவர்

– aanndavar

Emவறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ

Varumaiyo Varuththamo Vaatdidum Thunpamo

Dஎதையும் தாங்கிடுவேன்Em 

Ethaiyum Thaangiduvaen

Dஅநுதின சிலுவையைத் தோளில் சுமந்து

Anuthina Siluvaiyaith Tholil Sumanthu

Bஆண்டவர் பின் செல்வேன்Em 

Aanndavar Pin Selvaen

– ஆண்டவர்

– aanndavar

♦ ♦ ♦