நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

Aanndavar Aalukai Seykintar

composed by Fr. S. J. Berchmans


G
Key
G
Tempo
84
Time
4/4
Eஆண்டவர் ஆளுகைB செய்கின்Aறார்

Aanndavar Aalukai Seykintar

Bஅனைத்து உயிர்களே பாடுங்Eகள்

Anaiththu Uyirkalae Paadungal

Eமகிழ்வுடனே கர்த்F#mதருக்கு

Makilvudanae Karththarukku

Bஆராதனை செய்யுங்கள்E 

Aaraathanai Seyyungal

Eஆனந்த F#m சத்Bதத்தோடே C#m 

Aanantha Saththaththotae

Bதிருமுன் வாருங்கள்A E 

Thirumun Vaarungal

Eராஜாதி ராஜா வாழ்Aக வாழ்க

Raajaathi Raajaa Vaalka Vaalka

Bகர்த்தாதி கர்த்தா Eவாழ்க வாழ்க

Karththaathi Karththaa Vaalka Vaalka

C#mஎப்போதும் இருப்பவர் வாழ்F#mக வாழ்க

Eppothum Iruppavar Vaalka Vaalka

Bஇனிமேலும் வருபவர் வாழ்Eக வாழ்க

Inimaelum Varupavar Vaalka Vaalka

Eஎக்காள தொனிF#m முழங்க

Ekkaala Thoni Mulanga

Bஇப்போது துதியுங்கள்E 

Ippothu Thuthiyungal

Eவீணையுடன் F#mயாழ்B இசைத்துC#m 

Veennaiyudan Yaal Isaiththu

Bவேந்தனை துதியுங்கள்A E 

Vaenthanai Thuthiyungal

– ராஜாதி

– raajaathi

Eதுதியோடும் புகழ்F#mச்சியோடும்

Thuthiyodum Pukalchchiyodum

Bவாசலில் நுழையுங்கள்E 

Vaasalil Nulaiyungal

Eஅவர் நாமம் F#m உயர்Bத்திடுங்கள்C#m 

Avar Naamam Uyarththidungal

Bஸ்தோத்திர பலியிடுங்கள்A E 

Sthoththira Paliyidungal

– ராஜாதி

– raajaathi

Eஓசையுள்ள கைத்தாF#mளத்தோடு

Osaiyulla Kaiththaalaththodu

Bநேசரை துதியுங்கள்E 

Naesarai Thuthiyungal

Eசுவாசமுள்ள F#m யாவBருமே,C#m 

Suvaasamulla Yaavarumae,

Bஇயேசுவை துதியுங்கள்A E 

Yesuvai Thuthiyungal

– ராஜாதி

– raajaathi

Eநம் கர்த்தரோ நல்F#mலவரே

Nam Karththaro Nallavarae

Bகிருபை உள்ளவரேE 

Kirupai Ullavarae

Eநம்பத்தக்கவர்F#mBலைமுறைக்கும்,C#m 

Nampaththakkavar Thalaimuraikkum,

Bஎன்றென்றும் நம்பத்தக்கவர்A E 

Ententum Nampaththakkavar

– ராஜாதி

– raajaathi

Eஇயேசுவே நம் இF#mரட்சகர்

Yesuvae Nam Iratchakar

Bஎன்று முழங்கிடுங்கள்E 

Entu Mulangidungal

Eஅவர் நமக்காய்F#m ஜீவBன் தந்தார்C#m 

Avar Namakkaay Jeevan Thanthaar

Bஅவரின் ஆடுகள் நாம்A E 

Avarin Aadukal Naam

– ராஜாதி

– raajaathi

Eநடனத்தோடும் தம்புரோF#mடும்

Nadanaththodum Thampurodum

Bநாதனைத் துதியுங்கள்E 

Naathanaith Thuthiyungal

Eமத்தளத்தோடும் F#m குழBல் ஊதிC#m 

Maththalaththodum Kulal Oothi

Bசப்தமாய்த் துதியுங்Aகள்E 

Sapthamaayth Thuthiyungal

– ராஜாதி

– raajaathi

♦ ♦ ♦