நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆண்டவர் ஆலயம் ஆராதனை

Aanndavar Aalayam Aaraathanai

composed by Sirkali Yesuprakasam


Bbஆராதனை ஆராதனை ஆராதனை

Aaraathanai Aaraathanai Aaraathanai

Bbஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை

Aanndavar Aalayam Aaraathanai Nammai

Fஅவருடன் இணைக்கும் அன்பின்Bb கணை

Avarudan Innaikkum Anpin Kannai

Bbபொங்கும் இதயம் சிரிக்கட்டுமே

Pongum Ithayam Sirikkattumae

Bbஅவர் புகழை எந்நாளும் உரைக்கட்டுமே

Avar Pukalai Ennaalum Uraikkattumae

Ebஏங்கும் இதயம் உணரCmட்டுமே அங்Fகு

Aengum Ithayam Unarattumae Angu

Cஓங்கும் கிFருபைகள் தாங்கட்டுமேBb 

Ongum Kirupaikal Thaangattumae

– ஆண்டவர்

– Aanndavar

Bbநாமமே இயேசுவின் ஆலயமாம்

Naamamae Yesuvin Aalayamaam

Bbஅவர் நாடும் நல்ல இருப்பிடமாம்

Avar Naadum Nalla Iruppidamaam

Ebதூய தேவனைத் துதித்Cmதிடுவோம் Fஅவர்

Thooya Thaevanaith Thuthiththiduvom Avar

Cதேவ ஆவிFயால் நிரப்பிடுவார்Bb 

Thaeva Aaviyaal Nirappiduvaar

– ஆண்டவர்

– Aanndavar

Bbஆவியோடும் உண்மைடும் ஆராதிப்போம்

Aaviyodum Unnmaidum Aaraathippom

Bbநான் ஆனந்தமாய் ஆர்பரித்து ஸ்தோத்திரிப்போம்

Naan Aananthamaay Aarpariththu Sthoththirippom

Ebபுத்தியுள்ள பக்தியாலே கர்Cmத்தர் இயேசுவைF நித்தம்

Puththiyulla Pakthiyaalae Karththar Yesuvai Niththam

Cநித்தம் போFற்றியே துதித்திடுவோBbம்

Niththam Pottiyae Thuthiththiduvom

– ஆண்டவர்

– Aanndavar

♦ ♦ ♦