நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் இயேசு ஆனந்தமே

Aanantham Aanantham Aanantham Yesu Aananthamae

composed by Sirkali Yesuprakasam


Fmஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

Aanantham Aanantham Aanantham

Ebஇயேசு ஆனந்தமேFm 

Yesu Aananthamae

Fmஎன்னையும் மீட்ட இன்ப நல்

Ennaiyum Meetta Inpa Nal

Fmஇயேசு எனக்Ebகு ஆனந்தமேFm 

Yesu Enakku Aananthamae

Fmஎன் பாவம் போக்கினார்

En Paavam Pokkinaar

Cஎன்னையும் நேசித்தார்

Ennaiyum Naesiththaar

Dbதன் ஜீவன் எனக்கு தந்து

Than Jeevan Enakku Thanthu

Ebஎன்னையும் மீட்டிட்டாFmர்

Ennaiyum Meettittar

Cஎத்தனையோ பாவங்Fmகள்

Eththanaiyo Paavangal

Abநான் செய்த போதிFmலும்

Naan Seytha Pothilum

Cஅத்தனையும் எண்Fmணாமல்

Aththanaiyum Ennnnaamal

Abஎன்னையும் நேசிFmத்தார்

Ennaiyum Naesiththaar

Fmபரிசுத்தர் என் இயேசு பரிசுத்தர்

Parisuththar En Yesu Parisuththar

Fmஎன்னையும் மீட்க தன்னையே

Ennaiyum Meetka Thannaiyae

Fmதந்த இயேEbசு பரிசுத்தFmர்

Thantha Yesu Parisuththar

Fmஎன் பாவம் போக்க தன்னையும்

En Paavam Pokka Thannaiyum

Fmஈந்த இயேEbசு பரிசுத்தFmர்

Eentha Yesu Parisuththar

Fmஎன் பாவம் போக்கினார்

En Paavam Pokkinaar

Cஎன்னையும் நேசித்தார்

Ennaiyum Naesiththaar

Dbதன் ஜீவன் எனக்கு தந்து

Than Jeevan Enakku Thanthu

Ebஎன்னையும் மீட்டிட்டாFmர்

Ennaiyum Meettittar

– ஆனந்தம்

– Aanantham

Cஅந்நியனாய் நாFmனிருந்தேன்

Anniyanaay Naanirunthaen

Abசொந்தமாய் மாற்Fmறினார்

Sonthamaay Maattinaar

Cஅநீதி Fmபல செய்தேன்

Aneethi Pala Seythaen

Abநீதிமான் Fmஆக்கினார்

Neethimaan Aakkinaar

Fmநீதி பரர் என் இயேசு நீதி பரர்

Neethi Parar En Yesu Neethi Parar

Fmஆதி அந்தமில்லா தேவாதி தேவன்

Aathi Anthamillaa Thaevaathi Thaevan

Ebஇயேசு நீதிபரர்Fm 

Yesu Neethiparar

Fmஅன்பே உருவாகி இவ்வுலகம்

Anpae Uruvaaki Ivvulakam

Fmவந்த என்Eb இயேசு நீதிபரர்Fm 

Vantha En Yesu Neethiparar

Fmஎன் பாவம் போக்கினார்

En Paavam Pokkinaar

Cஎன்னையும் நேசித்தார்

Ennaiyum Naesiththaar

Dbதன் ஜீவன் எனக்கு தந்து

Than Jeevan Enakku Thanthu

Ebஎன்னையும் மீட்டிட்டாFmர்

Ennaiyum Meettittar

– ஆனந்தம்

– Aanantham

Cமண்ணான மனிதனுFmக்கு

Mannnnaana Manithanukku

Abமகிமை தந்தார்Fm 

Makimai Thanthaar

Cமாறாத மெFmய் அன்பை

Maaraatha Mey Anpai

Abநம் மேல் பொழிந்தார்Fm 

Nam Mael Polinthaar

Fmவிண்ணரசர் என் இயேசு விண்ணரசர்

Vinnnarasar En Yesu Vinnnarasar

Fmவிண்ணகம் விட்டு மண்ணகம்

Vinnnakam Vittu Mannnakam

Fmவந்த என்Eb இயேசு விண்ணரசர்Fm 

Vantha En Yesu Vinnnarasar

Fmமண்ணகம் விட்டு விண்ணகம்

Mannnakam Vittu Vinnnakam

Fmசேர்க்கும் Ebஎன் இயேசு விண்ணரசர்Fm 

Serkkum En Yesu Vinnnarasar

Fmஎன் பாவம் போக்கினார்

En Paavam Pokkinaar

Cஎன்னையும் நேசித்தார்

Ennaiyum Naesiththaar

Dbதன் ஜீவன் எனக்கு தந்து

Than Jeevan Enakku Thanthu

Ebஎன்னையும் மீட்டிட்டாFmர்

Ennaiyum Meettittar

– ஆனந்தம்

– Aanantham

♦ ♦ ♦