ஆனந்த களிப்புடனே
Aanantha Kalippudanae
composed by Reegan Gomez
—
Ebmஆனந்த களிப்புடனே –Bbm என்
Aanantha Kalippudanae – En
Bbஅப்பாவை போற்றிடுவேன் – Ebmஎன்
Appaavai Pottiduvaen – En
Ebmஜீவிய காலமெல்லாம் Dbஇயேசு
Jeeviya Kaalamellaam Yesu
Bbராஜாவை உயர்த்திடுவேன்Ebm
Raajaavai Uyarththiduvaen
Ebmபாடுவேன் இயேசு ராஜனை
Paaduvaen Yesu Raajanai
Ebmபோற்றுவேன் இயேசு ராஜாவைF#
Pottuvaen Yesu Raajaavai
Dbஎன் வாழ்வின் இன்பம் இயேEbmசு தான்
En Vaalvin Inpam Yesu Thaan
Bbmஎன் வாழ்க்கையின் தீபம் இயேசுEbmதான்
En Vaalkkaiyin Theepam Yesuthaan
Ebmசிலுவையில் இயேசு மரித்Dbதார்
Siluvaiyil Yesu Mariththaar
Dbஎன் பாவம் போக்கிடவேEbm
En Paavam Pokkidavae
Ebmமூன்றாம் நாள் உயிரோடு எழுந்Dbதார்
Moontam Naal Uyirodu Elunthaar
Dbஎன்னோடு வாழ்ந்திடவேEbm
Ennodu Vaalnthidavae
– பாடுவேன்
– paaduvaen
Ebmமுழங்கால் யாவும் முடங்Dbகும்
Mulangaal Yaavum Mudangum
Dbஇயேசுவின் நாமத்தினால்Ebm
Yesuvin Naamaththinaal
Ebmபாதால சேனைகள் நடுங்குDbம்
Paathaala Senaikal Nadungum
Dbஇயேசுவின் நாமத்தினால்Ebm
Yesuvin Naamaththinaal
– பாடுவேன்
– paaduvaen
Ebmநுகங்கள் முறிந்து போDbகும்
Nukangal Murinthu Pokum
Dbஉன்னதரின் அபிஷேகத்தால்Ebm
Unnatharin Apishaekaththaal
Ebmஆற்றலோ சக்தியோ அல்லDb
Aattalo Sakthiyo Alla
Dbஆவியால் எல்லாம் ஆகும்Ebm
Aaviyaal Ellaam Aakum
– பாடுவேன்
– paaduvaen
♦ ♦ ♦