நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆலயத்துக்கு நேரமாச்சி கௌம்பலையா?

Aalayaththukku Naeramaachchi Kaumpalaiyaa?

composed by Moses Rajasekar


Emஆலயத்துக்கு நேரCமாச்சி கௌம்Bmபலையா?D 

Aalayaththukku Naeramaachchi Kaumpalaiyaa?

Dநம்ம ஆண்டவரை பார்க்Cக மனம் துடிக்கலைBmயா?Em 

Namma Aanndavarai Paarkka Manam Thutikkalaiyaa?

Emஆராதனைக்கு நேரமாDச்சு கௌம்பலைBmயா?D 

Aaraathanaikku Naeramaachchu Kaumpalaiyaa?

Dநம்ம ஆண்டவரை பார்க்கC மனம் துடிக்கலைBmயா?Em 

Namma Aanndavarai Paarkka Manam Thutikkalaiyaa?

Emஇயேசு வந்திருக்காருD 

Yesu Vanthirukkaaru

Dஉன்ன பார்Bmக்க துடிக்கிறாEmரு

Unna Paarkka Thutikkiraaru

Emபாஸ்டர் வந்திருக்காDரு

Paasdar Vanthirukkaaru

Bmபேச துடிக்கிறாருEm ஆலயம் தேDவாலயம்Em 

Paesa Thutikkiraaru Aalayam Thaevaalayam

Emஆலயம் தேDவாலயம்Em 

Aalayam Thaevaalayam

Emதிங்கட்கிழமை குடும்ப ஜெபம்,

Thingatkilamai Kudumpa Jepam,

Emசெவ்வாய்கிழமை கூட்டு ஜெபம்

Sevvaaykilamai Koottu Jepam

Dபுதன்கிழமை வேCதபாடம்,

Puthankilamai Vaethapaadam,

Amவியாழக்கிழமை வீட்Bடு ஜெபம் 2

Viyaalakkilamai Veettu Jepam 2

Gவெள்ளிக்கிழமை உபவாAmசம்,

Vellikkilamai Upavaasam,

Dசனிக்கிழமை காGத்திருப்பு

Sanikkilamai Kaaththiruppu

Emஞாயிற்றுக்கிழமை ஆண்Dடவரை

Njaayittukkilamai Aanndavarai

Gபார்க்க மனம் துEmடிக்கலையா?

Paarkka Manam Thutikkalaiyaa?

Emஆலயம் தேDவாலயம்Em 

Aalayam Thaevaalayam

– ஆலயத்துக்கு

– aalayaththukku

Emஅந்தி சந்தி மதிய நேரம்

Anthi Santhi Mathiya Naeram

Emசூரியன் உதயமாகும் நேரம்

Sooriyan Uthayamaakum Naeram

Dசாயங்கால பொழுCது நேரம்

Saayangaala Poluthu Naeram

Amஅதிகாலை விடிBயும் நேரம் – 2

Athikaalai Vitiyum Naeram – 2

Gஆபத்து காAmல நேரம்

Aapaththu Kaala Naeram

Dஅழுது புலம்பும் Gஇழப்பு நேரம்

Aluthu Pulampum Ilappu Naeram

Emஆண்டவரின் பாதத்Dதில்

Aanndavarin Paathaththil

Gஅமர மனம் துடிEmக்கலையா?

Amara Manam Thutikkalaiyaa?

Emஆலயம் தேDவாலயம்Em 

Aalayam Thaevaalayam

– ஆலயத்துக்கு

– aalayaththukku

Emஆரம்ப ஜெபம் முதல் முடிவு

Aarampa Jepam Muthal Mutivu

Emஜெபம் முடியும் வரை

Jepam Mutiyum Varai

Dஆயத்தமாய் முன்Cனின்று

Aayaththamaay Munnintu

Amஅவர் சமூகம் காBத்திருப்பேன்

Avar Samookam Kaaththiruppaen

Gவிழித்திருந்து Amதினம் ஜெபித்து

Viliththirunthu Thinam Jepiththu

Gவேதத்தை தியாAmனித்து

Vaethaththai Thiyaaniththu

Emஆண்டவரின் முகம்D கண்டு

Aanndavarin Mukam Kanndu

Gஆனந்தமாய் காத்Emதிருப்பேன்

Aananthamaay Kaaththiruppaen

Emஆலயம் தேDவாலயம்Em 

Aalayam Thaevaalayam

– ஆலயத்துக்கு

– aalayaththukku

♦ ♦ ♦