நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா

Aalam Akalam Neelam Uyaram Theriyumaa

composed by Moses Rajasekar


Emஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா – நம்

Aalam Akalam Neelam Uyaram Theriyumaa – Nam

Bஆண்டவரின் அன்புக்கீடாகுமா

Aanndavarin Anpukgeedaakumaa

Emகோடி தந்து அதைப்பெற முடியுBமா

Koti Thanthu Athaippera Mutiyumaa

Bஅதற்கு ஈடுமில்லை இணையுமில்லை

Atharku Eedumillai Innaiyumillai

Emதெரியுமா – 2

Theriyumaa – 2

Emஅளவில்லா அன்பு அது ஆழமான அBmன்புE 

Alavillaa Anpu Athu Aalamaana Anpu

Gநிலையான அன்பு அது நேர்மைBயான அன்புEm 

Nilaiyaana Anpu Athu Naermaiyaana Anpu

Cஉண்மையான அன்பு அது உறுதியாBன அன்பு

Unnmaiyaana Anpu Athu Uruthiyaana Anpu

Emகல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்திB மீட்ட அன்புEm 

Kalvaari Siluvaiyil Iraththam Sinthi Meetta Anpu

Emஅன்பு இயேDசுவின் அன்புEm நம்பு அதை நீD நம்பு – Emஆழம்

Anpu Yesuvin Anpu Nampu Athai Nee Nampu – Aalam

Emசேற்றினில் கிடந்த உன்னை மீட்ட Bmதேவ அன்புE 

Settinil Kidantha Unnai Meetta Thaeva Anpu

Gதூற்றும் மனிதர் முன்பு உBயர்த்தும் தேவ அன்புEm 

Thoottum Manithar Munpu Uyarththum Thaeva Anpu

Cபாசமுள்ள அன்பு இது நேசமுBள்ள அன்பு – 2

Paasamulla Anpu Ithu Naesamulla Anpu – 2

Emஏழை எனை நடத்தும் இயேசு ராBஜா அன்பு – 2Em 

Aelai Enai Nadaththum Yesu Raajaa Anpu – 2

Emஅன்பு இயேDசுவின் அன்புEm நம்பு அதை நீD நம்பு Em 

Anpu Yesuvin Anpu Nampu Athai Nee Nampu

– ஆழம்

– Aalam

Emஊழியப் பாதையில் உதவும்Bm தேவ அன்புE 

Ooliyap Paathaiyil Uthavum Thaeva Anpu

Gஉண்மையுள்ள மகனாக நடத்தும்B தேவ அன்பு – 2Em 

Unnmaiyulla Makanaaka Nadaththum Thaeva Anpu – 2

Cகடினமான பாதையில் எனைக் காBக்கும் தேவ அன்பு – 2

Katinamaana Paathaiyil Enaik Kaakkum Thaeva Anpu – 2

Emஇதற்கு நிகரில்லை உலகிBல் எந்த அன்பும்Em – 2

Itharku Nikarillai Ulakil Entha Anpum – 2

Emஅன்பு இயேDசுவின் அன்புEm நம்பு அதை நீD நம்பு Em 

Anpu Yesuvin Anpu Nampu Athai Nee Nampu

– ஆழம்

– Aalam

♦ ♦ ♦