நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆகாதது எதுவுமில்லை

Aakaathathu Ethuvumillai

composed by Fr. S. J. Berchmans


Cmஆகாதது எதுவுமில்லை – உம்மால்

Aakaathathu Ethuvumillai – Ummaal

Bbஆகாதது எதுவுமில்லCm 

Aakaathathu Ethuvumilla

Cmஅகிலம் அனைBbத்தையும்

Akilam Anaiththaiyum

Abஉண்டாக்கி ஆள்Cmகின்றீர்

Unndaakki Aalkinteer

Cmதுதி செய்யத் தொடங்கியதும் எதிரிGmகள் தங்களுக்குள்

Thuthi Seyyath Thodangiyathum Ethirikal Thangalukkul

Ebவெட்டுண்டு மடிFயச் செய்தீர்Cm 

Vettunndu Matiyach Seytheer

Ebஉம்மால் ஆகும், எல்லாBbம் ஆகும் – 2Cm 

Ummaal Aakum, Ellaam Aakum – 2

Cmஅலங்கார வாசலிலே அலங்கோGmல முடவனன்று

Alangaara Vaasalilae Alangaோla Mudavanantu

Ebநடந்தானே இயேFசு நாமத்தில்Cm 

Nadanthaanae Yesu Naamaththil

… உம்மால்

… Ummaal

Cmகோலும் கையுமாக பிழைக்Gmகச் சென்றார் யாக்கோபு

Kolum Kaiyumaaka Pilaikkach Sentar Yaakkopu

Ebபெருகச் செய்தீர் பெFருங்கூட்டமாCmய்

Perukach Seytheer Perungaூttamaay

… உம்மால்

… Ummaal

Cmகண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்Gmகுச் சென்றவனை

Kannnneeraik Kanndathaalae Kallaraikkuch Sentavanai

Ebகரம் பிடித்துத் Fதூக்கி விட்Cmடீர்

Karam Pitiththuth Thookki Vittir

… உம்மால்

… Ummaal

Cmஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்Gmகாள் கருவுற்று

Eesaakku Jepiththathaalae Repaekkaal Karuvuttu

Ebஇரட்டையர்கள் பெற்Fறெடுத்தாளேCm 

Irattaைyarkal Petteduththaalae

… உம்மால்

… Ummaal

Cmஎலியாவின் வார்த்தையாலே சாறிபாத்Gm விதவை வீட்டில்

Eliyaavin Vaarththaiyaalae Saaripaath Vithavai Veettil

Ebஎண்ணெய் மாவு குறையவிFல்லையேCm 

Ennnney Maavu Kuraiyavillaiyae

… உம்மால்

… Ummaal

Cmஜெப வீரன் தானியேலை சிங்கங்கGmளின் குகையினிலே

Jepa Veeran Thaaniyaelai Singangalin Kukaiyinilae

Ebசேதமின்றிக் காFப்பாற்றினீCmர்

Sethamintik Kaappaattineer

… உம்மால்

… Ummaal

Cmகானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்கூGmம் சிறுவனங்கே

Kaanaavooril Vaarththai Solla Kapparkoom Siruvanangae

Ebசுகமானான் அந்FநேரமேCm 

Sukamaanaan Annaeramae

… உம்மால்

… Ummaal

Cmதண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்Gmபடிந்து நிரப்பினதால்

Thannnneeraal Jaatikalai Geelppatinthu Nirappinathaal

Ebதிராட்சை ரசம் வந்FததையாCm 

Thiraatchaை Rasam Vanthathaiyaa

… உம்மால்

… Ummaal

♦ ♦ ♦