ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள்
Aadungal Konndaadungal Ithu Aayan Piranthanaal
composed by Sirkali Yesuprakasam
—
Dஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
Aadungal Konndaadungal Ithu
Dஆயன் பிறந்தநாள்
Aayan Piranthanaal
Dபாடுங்கள் பண்பாடுங்கள்
Paadungal Pannpaadungal
Dதேவ பாலAன் பிறந்தநாள்D
Thaeva Paalan Piranthanaal
Dமரியின் மடியில் மாடடைக்குடிலில்
Mariyin Matiyil Maadataikkutilil
Dஇறைமகன் இயேசு பிறந்தநாள்A
Iraimakan Yesu Piranthanaal
Aஅந்த திருமகன் தனக்கு அனைவரும்
Antha Thirumakan Thanakku Anaivarum
Aசமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள் D
Samam Ena Eliyavar Naduvil Malarntha Naal
– ஆடுங்கள்
– Aadungal
Dநலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
Nalinthavarkkellaam Naan Thunnai Ente
Dகர்த்தர் தோன்றிய இனிய நாள் Aதெய்வ
Karththar Thontiya Iniya Naal Theyva
Aநம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
Nampikkai Anpu Amaithi Vithaikka
Aகுழந்தையாய் இயேசு பிறந்த நாள்D
Kulanthaiyaay Yesu Pirantha Naal
– ஆடுங்கள்
– Aadungal
♦ ♦ ♦