நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஆச்சர்யமே! அதிசயமே

Aachcharyamae! Athisayamae


Dஆச்சர்யமே! அதிசயமேG 

Aachcharyamae! Athisayamae

Gஆண்டவர் செயல்கள் ஆதிEm பக்Aதரிடம்D 

Aanndavar Seyalkal Aathi Paktharidam

Dசெங்கடல் இரண்டாய் பிBmரிந்து போக Em 

Sengadal Iranndaay Pirinthu Poka

Gசொந்த ஜனங்களை நடத்தினாAரேD 

Sontha Janangalai Nadaththinaarae

Dஇஸ்ரவேலின் துGதிகளாலே

Isravaelin Thuthikalaalae

Emஈன எரிகோ வீழ்ந்AததுவேD 

Eena Eriko Veelnthathuvae

– ஆச்சர்யமே!

– aachcharyamae!

Dஏழு மடங்கு Bmஎரி நெருப்பில்Em 

Aelu Madangu Eri Neruppil

Gஏழை தம் தாசருடன் Aநடந்தார்D 

Aelai Tham Thaasarudan Nadanthaar

Dதானியேலை Gசிங்கக் கெபியில்

Thaaniyaelai Singak Kepiyil

Emதூதன் துணையாய் காத்தனAரேD 

Thoothan Thunnaiyaay Kaaththanarae

– ஆச்சர்யமே!

– aachcharyamae!

Dபனிமழையை நிறுBmத்தினாரேEm 

Panimalaiyai Niruththinaarae

Gபக்தன் எலியா தன் வாக்AகினாலேD 

Pakthan Eliyaa Than Vaakkinaalae

Dயோசுவாவின் வாGர்த்தையாலே

Yosuvaavin Vaarththaiyaalae

Emஏகும் சூரியன் நிAன்றதுவேD 

Aekum Sooriyan Nintathuvae

– ஆச்சர்யமே!

– aachcharyamae!

Dமதிலைத் தாண்டி சேBmனைக்குள் பாயும்Em 

Mathilaith Thaannti Senaikkul Paayum

Gமாபெலன் தேவனிடம் Aஅடைந்தான்D 

Maapelan Thaevanidam Atainthaan

Dவீழ்த்தினானே G கோலியாத்தை

Veelththinaanae Koliyaaththai

Emவீரன் தாவீது கல்A எறிந்தேD 

Veeran Thaaveethu Kal Erinthae

– ஆச்சர்யமே!

– aachcharyamae!

Dநம் முற்பிதாக்கள் Bm நம்பின தேEmவன்

Nam Murpithaakkal Nampina Thaevan

Gநேற்றும் இன்றும் என்Aறும் மாறிடாரேD 

Naettum Intum Entum Maaridaarae

Dதம்மை நோக்கி வேGண்டும் போது

Thammai Nnokki Vaenndum Pothu

Emதாங்கி நம்மை ஆதரிAப்பார்D.

Thaangi Nammai Aatharippaar.

– ஆச்சர்யமே!

– aachcharyamae!

♦ ♦ ♦